Header Ads



கிழக்கு முதலமைச்சராக அமீர் அலியை நியமிக்க கோருவோம் - ஹுனைஸ் பாருக் எம்.பி.

கிழக்கு மாகாண முதலமைச்சராக தமது கட்சியில் வெற்றிபெற்ற அமீர் அலியை நியமிக்க வேண்டும் என்று கோரவிருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
இன்று கொழும்பில் நடைபெறவுள்ள கட்சியின் உயர்பீட கூட்டத்தின் போது, இது தொடர்பில் பேசப்படவிருப்பதாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ்பாருக் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. 3 seat venta unkalukku eppadi CM kidaikum?

    ReplyDelete
  2. So , do you think you will get with 7 seats?????

    ReplyDelete
  3. பொஸ்!!! முதல் அமைசராக உங்கள் கட்சி ஏற்றுகொள்ளாதவர்களகளை நியமித்தால் எதிர்கட்சி ஆசனத்தில் உங்கள் கட்சியில் தெறிவு செய்யபட்ட மூன்று நபர்களையும் அமரவைபோம் என சும்மா ஒரு அறிகைவிட்டாலே சிலரது ஆகாச கொட்டை அம்போ என்றாகிவிடும் ???

    ReplyDelete
  4. கிடைக்கா விட்டால் அரசை விட்டு வெளியேறுவோம் என்று கூற முடியுமா உங்களாள்... முடியாது சகோதரரே.. நீங்கள் நல்ல துடிப்புள்ளவர்... உங்களாள் இந்த அறிக்கை மட்டும் தான் விட முடியும்...

    ReplyDelete

Powered by Blogger.