அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலந்துரையாடல்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
நடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால செற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடும் முக்கிய கூட்டமொன்று இன்று மாலை கட்சியின் தலைவரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதி உயர் பீட கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் அதி உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்புக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

என்ன பண்ணலாம்? முதுகுல வாங்கின குத்து போதாது!! திருந்துங்கப்பா, திருந்துங்க. இனியாவது திருந்துங்க. மக்களுக்காக திருந்துங்க. அது சரி, ஆ கூன்னா எல்லாரும் அதியுயர் பீடம், அதியுயர் பீடம் என்றாங்க. இது ரொம்ப hight ல இருக்குமோ? சாதாரணமா எத்தின மீட்டர் இருக்கும்?
ReplyDelete