இன்று சனிக்கிழமை நடைபெற்ற 3 மகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு பிற்பகல் 4.30 மணியுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இரவு 10.30 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட முடியுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment