அக்கறைப்பற்று மோதலை தடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன - எம்.எம்.முஹம்மட்
அக்கறைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் திணைக்கம் கோரியுள்ளது என பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்தார்.
"பொலிஸ் மா அதிபர் பல விசாரணை குழுக்களை நியமித்துள்ளார். அப்பகுதியில் அன்றைய தினம் ஏற்படக்கூடிய வன்முறைகளை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையாளர் மேற்கொண்டுள்ளார். எனினும் வன்முறை மூன்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்

“பெப்ரல்” முன்னால்தானே அத்தனையும் நடந்தது.
ReplyDelete