Header Ads



ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் இப்தார்


பா.சிகான்

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் ஏற்பாட்டில் யாழ் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மொகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் இப்தார் (நோன்பு திறக்கும் )நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12.08.2012) இடம் பெற்றது.

இதில் சுமார் 200 க்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டதுடன், இரவு உணவும் வழங்கப்பட்டது.

இதன்போது யாழ் கிளிநொச்சி மக்கள் பணிமனையின் தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான பி.எம் சுபியான் மௌலவி கலந்து கொண்டதுடன் ஜமாஅத் அன் சாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியாவின் பொதுச்செயலாளர் எ.எல் கலிலூர் ரஹ்மான்,அஷ்செய்க் எம்.சி அன்சார் ரியாதி,அஷ்ஷெய்க் ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .


No comments

Powered by Blogger.