TM
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இம்மாதம் 27ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் நீதவான் ஆர்.திஸ்ஸநாயக்க அழைப்பாணை விடுத்துள்ளார். மன்னார் நீதிபதியை தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விளக்கமளிக்கவே அமைச்சரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கிறது.
nallakalam neethipathi thamilanaka irukkavillai thabbitthom
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அநியாயக் காரன்களை ஒழிக்க நாம் ஒன்றுபடும் நேரம் ஏற்படடுள்ளது.அநியாயக்க கார நீதவான் முஸ்லிம்களை இனி ஒரு போது் நிம்மதியாக வாழ விடமாட்டான்,அவனது முகத்திரையினை கிழிக்க வேண்டும்.
ReplyDeleteதனது சொந்த தங்கை புலி முக்கிய உறுப்பினர்,
சொந்த வீடு மன்னாரில்
உறவுகள் மன்னாரில் ...........அப்படிப்பட்டவன் எப்படி நியாயமான தீரப்பு ஏனைய மதத் தவர்களுக்கு கிடைக்கும்............
நீதி அமைச்சரே..எங்கே உங்களது நீதி
shimona rome,
ReplyDelete'சொந்தத் தங்கை புலி உறுப்பினர்' என்பதிலிருந்து நீங்கள் சொல்லியுள்ள விடயங்கள் குறித்து விபரம் தர முடியுமா?