இரத்தப் புற்று நோய் சிகிச்சைக்கு உதவுமாறு அவசர கோரிக்கை..!
யாழ்ப்பாணம் சோனகத்தெரு ஜே 86 கிராமசேவகர் பிரிவில் வதியும் அலியார் ஐயூப் என்பவரின் மனைவி பாத்திமா வீவீ நஜீமா என்பவர் ரத்தப்புற்றுநோய்க்கு ஆளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது குடும்பம் வறுமையில் உள்ளதனால் மேற்படி வைத்தியசாலை சிகிச்சை செலவினை ஈடுசெய்யமுடியாதுள்ளது.அதனால் பணம் படைத்த அன்புள்ளங்களிடம் எதவி கோரி நிற்கின்றார்.மேற்படி வைத்திய செலவுக்கு ரூபா 2,30450 தேவைப்படுகிறது.
தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரது கணவர் உதவிகளை எதிர்பார்த்துள்ளார்.





uthewi saiyum murai kurippidep padevillai,,,, pz
ReplyDeleteplease can i have the account details.
ReplyDeleteபண உதவிகள் சென்று சேர வேண்டிய வங்கிக் கணக்கு விபரத்தை தயவுசெய்து வெளியிடவும்.
ReplyDelete