Header Ads



மகாபோதி விகாரையில அதான் சொல்லி, நோன்பு திறந்த முஸ்லிம்கள் (படங்கள்)

அஸ்ரப் ஏ சமத்

வரலாற்றில் முதல் தடைவையாக கொழும்பு மருதானை மகாபோதி பெரிய பண்சலையில் பௌத்தகுருமார்கள் தலைமையில் நோன்பு திறக்கப்பட்டது.

பண்சலையில் இருந்து நேரடி வானொலி அஞ்சலி மஹ்ரிப் இசா தொழுகைக்கான பாங்கு பன்சலையில் ஒலிபெருக்கி முலம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பௌத்த குரு சப்ரகமுகவ பல்கலைக்கழக வேந்தர் வஜிர தேரர் சிகல உறுமய மேல்மாகணா சபை அமைச்சர் உதயகம்மன்வில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.முகம்மத் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்   பாயிஸ் முஸ்தபா,ஹர்சன் சமரசிங்க உட்பட பல்வேறு மதத்தலைவர்கள் பங்கு பற்றினர்.







4 comments:

  1. இது நல்லதுக்கு நல்ல பதிலுக்க அவர்கள் பள்ளவாயலுக்கு வருவதற்கான வழியையே இவர்கள் மேற்கொள்கின்றனரர். இதில் காணப்படும் ஆலிம் என குறிப்பிடுபவரின் (1st Image ) நடவடிக்கை நன்றாக இல்லை பெயருக்கும் புகழுக்கும் அரசுக்கு சார்பான நிகழ்சிகளில் மாத்திரம் பங்குபற்ளுகின்றார். இவருடைய பின்னால் ஒரு கூட்டம் உள்ளது. இவற்றை ஜமியதுல் உலமா கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Nalla visayam Aanal Nonnbu thirakka powazu ok. but angu poe Azan, tholuvikka thewai ellai. Adutta thadavai, Awarkalukku pirith oza edam alikka wendi erikkum. Pazaviyil erunda mattum pozazu, moolayaum use panna wendum.

    ReplyDelete
  3. உண்மையில் இது நல்லவிடயம் தொழுகைக்காக பாங்கு எங்கு சொன்னால் என்ன தொழும் இடம் நஜீஸ் இல்லாமல் இருந்தால் போதும்.

    இந்த நடவடிக்கையை பார்த்து ஒரு பௌத்த மதகுரு இஸ்லாத்தை ஏற்றாலே அதுவே அதுவே பெரிய வெற்றி.

    இந்த மாதிரி விடயத்துக்கு பன்சலையில் அனுமதி தந்ததே என்னைபொறுத்த மட்டில் பெரிய மனசுதான் அவர்களுக்கு. காரணம் தற்போது உள்ள புத்த / இஸ்லாம் மதத்துக்கு இடையில் உள்ள இனமுறுகல் ஓரளவுக்கேனும் தணிய வாய்ப்பு உள்ளது .

    மேலே ஒருவரின் ( Creater )கருத்துரைக்கு வருகின்றேன் சகோதரரே அந்த ஆலிம் எப்படியாக இருந்தால் எமக்கு என்ன அவர் பெயருக்கும் புகழுக்கும் இருப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வது எம்மை படைத்த அல்லாஹ் தான் இது தவிர மனிதனாகிய எங்களால் முடிவு பண்ணமுடியாது . இதுதான் உண்மையும் கூட இப்படியான விடயங்களுக்கு கருத்துரை வழங்கும் பொது மிகவும் நிதானமாக சிந்தித்து உங்கள் அபிப்பிராயங்களை வழங்குமாறு பணிவாய் கேட்கின்றேன் . இக்கருத்துக்களை அந்நிய மக்களும் வாசிக்கின்றனர் அவர்கள் எமது ஆலிம் உலமாக்களை தவறாக நோக்குவதற்கு இது வழி கோலும் என்பதை சற்று சிந்தித்து செயல்படுமாறு கேட்கின்றேன்.

    டோஹா கட்டார்

    ReplyDelete
  4. சகோ. ரிபாக் ஹாஷிம் அவர்களே...பிரித் ஓத அனுமதி கேட்டாலும், அதில் பிரச்சினை இல்லை, ஏனென்றால் இந்த நாட்டில் வாழும் 90% இற்கும் அதிகமான பௌத்த சகோதரர்களுக்கு அவர்கள் ஓதுவது என்னவென்றும் புரியாது... அப்படி அனுமதி கேட்க எத்தனிப்பதும் அரிது. ஏனென்றால், முஸ்லிம்களுக்கு போன்று அவர்களுக்கு ஒழுங்கபடுத்தப்பட்ட மார்க்க கடமை என்று ஒன்றில்லை..வாழ்க்கை நாட்கள் அவர்களுக்குள் வித்தியாசத்தை காட்டுவதில்லை...இந்த வகையில் நாம் இஸ்லாம் சமயத்தை ஏற்றிருப்பது அல்லாஹ் தந்த மகத்தானதொரு விடயம்...!

    ReplyDelete

Powered by Blogger.