Header Ads



உதவி தேவை (விபரங்கள் இணைப்பு)


அண்மையில் நாம் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவர் உதவி கோருகிறார் என்ற தகவலை பிரசுரித்திருந்தோம். அதன்போது தேசிய அடையாள இட்டை இல, வங்கி இல, தொலைபேசி இல எவற்றையும் குறிப்பிடவில்லை. தற்போதுதான் அந்த விபரங்கள் கிடைத்தன. அவற்றை இங்கு தருகிறோம்.

தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனவந்தர்களிடம் உதவி கேட்கிறார்  கணவன்.

யாழ்ப்பாணம் சோனகத்தெரு ஜே 86 கிராமசேவகர் பிரிவில் வதியும் அலியார் ஐயூப் என்பவரின் மனைவி பாத்திமா வீவீ நஜீமா என்பவரே ரத்தப்புற்றுநோய்க்கு ஆளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது குடும்பம் வறுமையில் உள்ளதனால் மேற்படி வைத்தியசாலை சிகிச்சை செலவினை ஈடுசெய்யமுடியாதுள்ளது. அதனால் பணம் படைத்த அன்புள்ளங்களிடம் எதவி கோரி நிற்கின்றார்.மேற்படி வைத்திய செலவுக்கு ரூபா2,30450 தேவைப்படுகிறது.

கணவரின் பெயர் - ஏ.ஐயூப்

தேசிய அடையாள இட்டை இலக்கம் - 68045581 V

தொலைபேசி இலக்கம் - 0773735701

வங்கி கணக்கு இலக்கம் - 73220915  (ஏறாவூர் இலங்கை வங்கி)


எமது முன்னைய செய்தி

No comments

Powered by Blogger.