பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு - சகல பல்கலைக்கழகங்களுக்கும் மூடுவிழா


TM

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய பீடங்கள் யாவும் இன்று செவ்வாய்கிழமை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.