துருக்கி பிரதமர் எர்துக்கானின் மனைவி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று அண்மையில் மியன்மார் சென்று பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை நேரடியாக சந்தித்தது. இதன்போதான சில காட்சிகளே இவை..!
துருக்கிய அரசின் பாதங்களை அல்லாஹ் பலப்படுத்தட்டும்.
எகிப்தும் துருக்கியும் மட்டுமல்லாமல் ஏனைய முஸ்லிம் நாடுகளின் தலைவர்களும் களத்தில் இறங்க வேண்டும். மடமையிலும், அறியாமை இருளிலும், பதவி மோகத்திலும் இருந்தது போதும். இம்முயற்சி இன்னும் பல முஸ்லிம் நாடுகளை விழித்தெழச் செய்யட்டும்.
முஸ்லிமுக்கு அடித்தால், வெட்டிக் கொன்றால், கேட்கப் பார்க்க ஆளில்லை என்ற நிலைமை மாற அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். அஸ்ஸாம் விவகாரத்திலும் மாற்றங்கள் வர பிராத்திப்போம்.
முதன் முதலில் இந்த அநியாயத்தை வன்மையாக கண்டித்த எகிப்து அரசு மீதும், கண்ணீர் விட்டு கதறி உதவி கரம் நீட்டிய துருக்கி மீதும், இந்த அநியாயத்தை கண்டு கதறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய, இலங்கை முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ் நீயே அருள் செய்! நீயே அருள் செய்! நீயே அருள் செய்! நீதான் அருள் செய்ய போதுமானவன்.
துருக்கிய வெளிநாட்டமைச்சர்,பிரதமர் மனைவியின் மியன்மார் விஜயம் உலகம் பூரா அல்லல் படும் முஸ்லிம்களுக்கு வெறும் ஆறுதல் மட்டுமின்றி ... இனி உங்களுக்கு குரல் கொடுக்க மேற்கில் நாமிருக்கிறோம் ... மத்திய கிழக்கு வெறும் வாய்ச் சவடால் மட்டுமே என்பதயும் உணர்த்தி , மறுபடியும் உஸ்மானிய ஆட்சிக்கான சமிஞ்சையாகவும் இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது ... இன்ஷா அல்லாஹ் நம்பிக்கை வைப்போம் ...
எல்லாம் ஓகே இது என்ன இந்த துருக்கி எர்டோகானின் மனைவி அழுவது சரிதான் கவலைப்படுவது சரிதான் ஆனால் அன்பு பாசம் அரவணைப்பு கருணை எல்லாம் தனது உடையில் அவர்கள் அழுக்குப்பட்டுவிடும் என்றா அவர் ஒரு மழைக்கான கவசத்தை மாட்டிக்கொண்டு முஸாபஹா செய்கின்றார் அதேநேரந்தான் அமெரிக்காவின் ஆயுதங்களையும் தனது ஆமிகளையும் சிரியாவுக்குலே அனுப்பி பொதுமக்களையும் கொளிரார்கள் அந்த போராளிகளுடன் சேர்ந்து இது கூறுவது பிரித்தானிய மனித உரிமை சங்கம் என்பதையும் சிந்த்திய்யுங்கள்
Ya allah,please recover our muslims(meyanmar) from this hell,please kindly requesting to all muslims,please make dua them in your each and every prayer.
துருக்கிய அரசின் பாதங்களை அல்லாஹ் பலப்படுத்தட்டும்.
ReplyDeleteஎகிப்தும் துருக்கியும் மட்டுமல்லாமல் ஏனைய முஸ்லிம் நாடுகளின் தலைவர்களும் களத்தில் இறங்க வேண்டும். மடமையிலும், அறியாமை இருளிலும், பதவி மோகத்திலும் இருந்தது போதும். இம்முயற்சி இன்னும் பல முஸ்லிம் நாடுகளை விழித்தெழச் செய்யட்டும்.
முஸ்லிமுக்கு அடித்தால், வெட்டிக் கொன்றால், கேட்கப் பார்க்க ஆளில்லை என்ற நிலைமை மாற அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.
அஸ்ஸாம் விவகாரத்திலும் மாற்றங்கள் வர பிராத்திப்போம்.
முதன் முதலில் இந்த அநியாயத்தை வன்மையாக கண்டித்த எகிப்து அரசு மீதும், கண்ணீர் விட்டு கதறி உதவி கரம் நீட்டிய துருக்கி மீதும், இந்த அநியாயத்தை கண்டு கதறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய, இலங்கை முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ் நீயே அருள் செய்! நீயே அருள் செய்! நீயே அருள் செய்! நீதான் அருள் செய்ய போதுமானவன்.
ReplyDelete-கீழை ஜமீல் முஹம்மது.
துருக்கிய வெளிநாட்டமைச்சர்,பிரதமர் மனைவியின் மியன்மார் விஜயம் உலகம் பூரா அல்லல் படும் முஸ்லிம்களுக்கு வெறும் ஆறுதல் மட்டுமின்றி ... இனி உங்களுக்கு குரல் கொடுக்க மேற்கில் நாமிருக்கிறோம் ... மத்திய கிழக்கு வெறும் வாய்ச் சவடால் மட்டுமே என்பதயும் உணர்த்தி , மறுபடியும் உஸ்மானிய ஆட்சிக்கான சமிஞ்சையாகவும் இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது ... இன்ஷா அல்லாஹ் நம்பிக்கை வைப்போம் ...
ReplyDeleteஎல்லாம் ஓகே இது என்ன இந்த துருக்கி எர்டோகானின் மனைவி அழுவது சரிதான் கவலைப்படுவது சரிதான் ஆனால் அன்பு பாசம் அரவணைப்பு கருணை எல்லாம் தனது உடையில் அவர்கள் அழுக்குப்பட்டுவிடும் என்றா அவர் ஒரு மழைக்கான கவசத்தை மாட்டிக்கொண்டு முஸாபஹா செய்கின்றார் அதேநேரந்தான் அமெரிக்காவின் ஆயுதங்களையும் தனது ஆமிகளையும் சிரியாவுக்குலே அனுப்பி பொதுமக்களையும் கொளிரார்கள் அந்த போராளிகளுடன் சேர்ந்து இது கூறுவது பிரித்தானிய மனித உரிமை சங்கம் என்பதையும் சிந்த்திய்யுங்கள்
ReplyDeletealhamdulillah inda arabi nayhalukku idu munmadiriyaha irukkatum
ReplyDeleteya allah thurkikku memelum palaththai adigarippayaha.. avargalin pawangalai mannippayaga.. miyanmar makkalai padukaappayaga
ReplyDeleteYa allah,please recover our muslims(meyanmar) from this hell,please kindly requesting to all muslims,please make dua them in your each and every prayer.
ReplyDeletemashallah
ReplyDeletethurikkiyin povtheeke iranuve porulathare karangelai shakthi pere cheyvayage. muslim enre peyer mattum porithulle naaduhaluku emanie sinthanai thulir vide chai yaa allah
ReplyDelete