Header Ads



லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸின் இப்தார் (படங்கள் இணைப்பு)

அஸ்ரப் ஏ சமத்

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிஸ் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வை நடாத்தியபோது எடுக்கப்பட்ட படங்கள்  டெயிலிநியுஸ், தினமின தினகரன் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் லேக்கவுஸ் பணிப்பாளர், பொதுமுகாமையாளர் மற்றும் 125க்கும் மேற்பட்ட லேக் கவுஸ் முஸ்லீம் ஊழியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு முஸ்லீம் மஜ்லிசின் தலைவர் ரம்சி குத்தூஸ் தலைமையில் நடைபெற்றது.












No comments

Powered by Blogger.