Header Ads



வெலிகமை சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம்

வெலிகமை கோட்டேகொட பிரதேசத்தில் மண்வெட்டியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பாத்திமா அப்ரா என்ற 5 வயது சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்த சிறுமியின் ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் பிரதேசத்தில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


எமது முன்னைய செய்தி

No comments

Powered by Blogger.