ஈரானில் பூகம்பம் 180 பேர் மரணம், 1300 பேர் காயம்
ஈரானில் ஏற்பட்ட இரு பாரிய பூகம்பங்கள் காரணமாக சுமார் 180 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 6.4 ரிச்டர் அளிவிலான ஒரு பூகம்பம் ஈரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸில் 60 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள அளவையியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 11 நிமிடங்களின் பின், வர்ஸ்கன் நகருக்கு அருகில் 6.3 ரிச்டர் அளவிலான மற்றொரு பூகம்பம் ஏற்பட்டது.
20003 ஆம் ஆண்டு ஈரானின் பாம் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தால் 25,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
.

Post a Comment