Header Ads



கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜமாஅத்தே இஸ்லாமியும் குதிக்கிறது..?


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் சிலர் தேர்தலில் குதிப்பது குறித்து முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதகுறித்து ஆராய்வதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி முக்கிய கூட்டமொன்றை எதிர்வரும் 8 ஆம் திகதி நடாத்தவுள்ளதாகவும் அதன் பிரமுகர் ஒருவர் நவமணி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.