Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மைமூன்


யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்த மைமூன் கொழும்பில் காலமானார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி  ராஜியூன்.

இவர் மர்ஹூம்களான அப்துல் காதர், பாத்திமா நாச்சியாவின் மகளும், மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின்  மனைவியும், அக்பர், ரகீபா (ஆசிரியை), எஸ்ஸா (ஆசிரியை), தாஜ் (ஆசிரிய ஆலோசகர்), நாசிர், சிபாத் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் நாளை வியாழக்கிழமை (26 .07 .2012 ) காலை 10 மணிக்கு மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


முகவரி

98, ஆராம்யா வீதி, தெமட்டகொடை, கொழும்பு.

தொலைபேசி 0112662988


தகவல் உதவி - மொஹமட் இர்பான்

2 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.


    அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, சுவர்க்கத்திட்கான பாதையை இலகு படுத்தி வைப்பானாக.

    ReplyDelete
  2. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete

Powered by Blogger.