முஸ்லிம்களின் நெருக்கடிகள் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து கோத்தபயாவுடன் பேச்சு
நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலும் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளன.
நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் மௌலவி றிஸ்வி முப்தி, தாசிம் மௌலவி, என்.எம்.அமீன், உள்ளிட்டவர்களுடன் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment