நோன்பு திறக்க காத்திருந்தவர்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல் - 14 பேர் வபாத்தாகினர்
பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஷவால் பள்ளத்தாக்கில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு ஏவுகணை தாக்குதல்களை நடத்தின.
இதில் 8 ஏவுகணைகள் டிரீ நிஷ்டார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் விழுந்தன. இதனால் அந்த வீடு இடிந்தது. இச்சம்பவத்தில் 14 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
இப்தார் நோன்பு திறக்க திரளான பொதுமக்கள் ஒரு வீட்டில் கூடியிருந்தனர். அப்போது அத்துமீறி ஏவுகணை தாக்தல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

அமெரிக்க நாய்களை நோன்பு வரைக்குமாவது முஸ்லிம்களைக் கடிக்காமல் இருக்கச்சொல்லி அரபு நாய்கள் கேட்கக் கூட ஈமான் இல்லாமலா போய்விட்டது?
ReplyDeleteஅல்லாஹ் அக்கிரமக்காரர்களையும், அவர்களுக்கு ஆதரவாயிருக்கும் ஆட்சியாளர்களையும் தண்டிப்பானாக.
ReplyDeleteபாதிக்கப் பட்ட மக்களுக்கு அல்லாஹ்வின் நீதி நிச்சயம் கிடைக்கும்.
aameen
ReplyDeleteARABU nadukal ellem americavukku koottikkodukkirarkal
ReplyDeleteYa Rabb! Apportion to us a fear of You that will prevent us from disobeying You, and obedience to You that will convey us to Your Paradise, and certain faith that will lighten for us the calamities of this world. And grant us enjoyment of our hearing, sight and abilities as long as You grant us life, and make it remaining with us. And let our revenge be on those who have oppressed us, and support us against our enemies. Let not the world be our greatest concern or the limit of our knowledge. Let not our calamity be in our religion, and give not authority over us, due to our sins, to those who do not fear You and will show us no mercy.
ReplyDelete