யாழ் முஸ்லிம் இணைய ஏற்பாட்டில் மூத்த படைப்பாளிகள் கௌரவிப்பு (படங்கள்) UPDATE 4
புகைப்பட உதவி - ஏ.எஸ்.எம். இர்ஷாத்
யாழ் முஸ்லிம் இணையம் ஏற்பாடு செய்திருந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் 1990 அவலங்களை வரலாறாக ஆவணப்படுத்தும் நோக்குடன் பிரசவித்துள்ள ''வேர் அறுதலின் வலி'' நூல் வெளியீட்டு விழாவும், மூத்த இலக்கிய படைப்பாளிகள் கௌரவிப்பு விழாவும் இன்று சனிக்கிழமை, 2 ஆம் திகதி கொழும்பில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது அதீதிகளிடமிருந்து மூத்த இலக்கிய படைப்பாளிகள் விருது பெறுவதை படங்களில் காண்கிறீர்கள்.


Recipients names would have been helpful.
ReplyDelete