கொழும்பிலிருந்து இர்ஷாத் ரஹ்மத்துல்லா யாழ் முஸ்லிம் இணையம் ஏற்பாடு செய்திருந்த 'வேர் அறுதலின் வலி' நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட முதற்கட்ட புகைப்படங்கள் இவை.
Post a Comment