கல்கிஸ்சை ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின் பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)
கல்கிஸ்சை ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின் பரிசளிப்பு விழா 2012 கொழும்பு -02 பிஷப் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் சர்வதேச பாடசாலையின் அதிபர் திருமதி சரீனா ஹிஸ்புல்லா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் மற்றும் திருமதி சுஹைர் ஆகியோர் கலந்து கொண்டனர். திருமதி சுஹைர் மற்றும் பாடசாலை பணிப்பாளர் என்.எம்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசும் வழங்குவதையும் பார்வையாளர் கலரியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட எம்.எம்.சுஹைர் உட்பட ஏனைய அதிதிகள் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம.
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)













Post a Comment