Header Ads



''வேர் அறுதலின் வலி'' - நூல் வெளியீடும், பிரதி பெறுபவர்களும் (படங்கள்) UPDATE 3



புகைப்பட உதவி - ஏ.எஸ்.எம். இர்ஷாத்

யாழ் முஸ்லிம் இணையம் ஏற்பாடு செய்திருந்த ''வேர் அறுதலின் வலி'' நூல் வெளியீட்டு விழாவும், மூத்த இலக்கிய படைப்பாளிகள் கௌரவிப்பு விழாவும் இன்று சனிக்கிழமைஇ 2 ஆம் திகதி கொழும்பில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

நூலின் முதற் பிரதியை அமைச்சர் றிசாத் பதியுதீனடமிருந்து புரவல் காசீம் உமர் பெற்றுக்கொள்வதையும், அதைத்தொடர்ந்து ஏனைய பிரமுகர்கள் பிரதிகள் பெறுவதையும் படங்களில் காண்கிறீர்கள்.




























1 comment:

  1. போட்டோக்களுக்கு கீழ் பெறுனர்களின் பெயர்களைப் குறிப்பிட்டிருந்தால் தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும்.
    எல்லாம் நல்ல படியாக நடந்து,நம் அனைவரினதும்
    கனவை நினைவாக்கிய இறைவனுக்கே எல்லாப் புகழும்.
    Daoud Tharik

    ReplyDelete

Powered by Blogger.