Header Ads



கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் போராட்டமும், பேரவை உறுப்பினர் நியமனமும்


அமீர் மொஹமட்

கடந்த ஒருவார காலமாக கிழக்குப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் விரிவுரைப் பகிஸ்கரிப்பு போராட்டமானது  கிழக்குப்பல்களைகழகத்தை நோக்கி நடுநிலையாளர்களை சிந்திக்க வைத்துள்ளது. கல்வி அமைச்சரின் விசேட அதிகாரி நியமனம் தொடர்பில் சர்ச்சைகள் நீடித்து வந்த நிலையில் தற்போது பேரவையில் முஸ்லீம் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்து சம்மந்தமாக மாணவர்களால் போராட்டங்கள் நடாதப்பட்டுக்கொண்டிருப்பது ஆரோக்கியம் அற்ற செயலாகவே சிந்தனையாளர்களால் நோக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களுக்கு  உபவேந்தரை நியமிப்பது பேரவைக்கு உறுப்பினர்களை நியமிப்பது போன்ற நடைமுறைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு சம்மந்தப்பட்ட விடயமாகும் இதில் ஜனாதிபதியின் பங்கும் இருக்கின்றன.

நிலைமை இவ்வாறு இருக்கையில் இனவாத சக்திகளால் மாணவர்கள் தூண்டப்பட்டு கல்வி நடவடிக்கைகளை பகிஸ்கரித்தல் போராட்டங்கள் செய்தல் போன்ற நிகழ்வுகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிபடைய செய்வதுடன், கிழக்குப்பல்களைகழகத்தில் கல்வி பைலும் முஸ்லீம் மாணவர்களின் மனங்களையும் பாதிப்படைய வைக்கும். அத்துடன் விரிச்சலடைந்து ஓரளவு ஒற்றுமை மலர ஆரம்பித்திருக்கும் இந்த சந்தர்ப்பம் சமூகம்களுக்கிடையே பாரிய பிரிவையும் ஏற்படுத்தலாம்.

இனவாதிகளால் தூண்டப்படும் மாணவர்களின் போராட்டம் இவ்வாறு இருக்கையில் கிழக்குப்பல்களைக்கழகத்துக்கு அண்மையில் இருக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களின் பட்டியலை நோக்குமிடத்து இனவாத ரீதியாக யோசிப்பதானால் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களே போராடவேண்டியவர்கள்.

உயர் கல்வி கற்கும் கல்வி சமூகம் இன ரீதியான போராட்டங்களை தவிர்த்து சுமுகமான முறையில் தாங்களது கல்வியை தொடர்வதே மேல்.

இதில் சிவப்பு கலரிட்ட பெயர் உடையோர் ஏனைய சமூகத்தினர்

South Eastern University
UNIVERSITY COUNCIL
Name of the Members
Ex-Officio Members
Dr. SM Mohamed Ismail, Vice Chancellor
Dr. MIS Safeena- Dean / Faculty of Applied Sciences
Mr. KMM. Faleel Haque - Dean/ Faculty of Arts and Culture
Mr. ABM Aliyar- Dean / Faculty of Islamic Studies and Arabic Language
Mrs. Sareena Umma M. A. G- Dean / Faculty of Management and Commerce

Appointed Members
Prof. Dayantha Wijeyasekera
Prof. A Sanmugadas
Dr. PKCL Jayasingh
Mr. KMH Akbar
Mr. NM Shaheid
Mr. MTHM Shaheed
Mr. MNM Naphie
Mr. AL Badurdeen
Senate Nominees
Dr. MIM Kaleel, Senior Lecturer, Faculty of Arts and Culture
Dr. R Senthilnithy, Senior Lecturer, Faculty of Applied Sciences
Secretary
Mr. H Abdul Saththar, Registrar
On Invitation
Mr. A Gulam Rasheed, Bursar
 The Council of the University Colombo
Chairperson The Vice Chancellor

Senior Professor Kshanika Hirimburegam
Secretary Acting Registrar
Mr TLR Silva
The Rector, Sri Palee Campus
Dr Tudor Weerasinghe
The Deans of the Faculties

Professor  M.D.A.L. Ranasinghe (Arts)
Prof. Marie E.S. Perera (Education)
Mr. V. T. Thamilmaran(Law)
Prof. H. D. Karunaratne (Management Finance)
Senior Professor  M.M.R.W. Jayasekara (Medicine)
Prof. T.R. Ariyaratne (Science)
Prof. Sunil Chandrasiri (Graduate Studies)

The members elected by the Senate from among its own members
Professor  Indralal De Silva
Professor  D.N. Samaraserkera
The members appointed by the University Grants Commission
Mr. Rajan Asirwatham
Mr. K. Kang-Isvaran (PC, Bar-at-Law)
Mr. Thilak Karunaratne (B.Sc (Sri Lanka), PG Dip Bus. Mgt. (NIBM) Fell. of Institute of Chemistry Chairman/ CEO, Multiform Chemicals (Pub.) Ltd. ,Past President UOC Alumini Association)
Mr. C. Maliyadde
Mr. HMN Warakaulle (BA (Cey), Dip in Tert. Ed. (N.E.) Registrar, Informations Institute of Tech, formerly Addc. Secretary/ UGC, Registrar /OUSL/UOC, Dir/IHRA)
Mr. PW Senaratne (B.Sc. (Col.), M.Sc. (UK), Dip.RICS(UK), MRICS(UK), FIV (SL) , FPCS (UK), Chief Valuer, State Valuation Dept. President ,UOC Alumini Association)
Dr. Harsha Cabral (Ph.D, P.C)
Dr. Cuda Wijeratne (M.B.B.S.(Cey), Dip. in Psy. Med.      MRCPsych, FRpsych. (UK))
Mr. Asoka Pathirage
Mr. A. P. Gunaratne (B.A.( Cey) Dip. in Ed, Educational Management Consultant, Formerly Principal, Ananda Collage, Colombo)
Dr. Ranjanie Gamage
Ms. Lesha de Silva Chandrasena



1 comment:

  1. What is the point of the writer? Do we have enough generosity if the council South eastern university is dominated by a different ethnic group? Do we have that much generosity?

    ReplyDelete

Powered by Blogger.