Header Ads



பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கொடூர சித்திரவதை (பலவீனமானவர் பார்க்க வேண்டாம்) வீடியோ



இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ருஹுனு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொள்ளும் பஹிடிவதையை சித்திகரிக்கும் வீடீயோவே இது. 

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை (சித்திரவதை) யை குறைக்கும் நோக்குடன் உயர் கல்வியமைச்சு பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக அனுமதிபெறும் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை அறிமுகப்படுத்தியது. இருந்தபோதும் இந்த பயிற்சியை அடுத்து பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மேலும் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா அண்மையில் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.



12 comments:

  1. யார் பெத்த பிள்ளைகளோ?

    அரசாங்கமும், உயர்கல்வி அமைச்சும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

    இதற்குத்தானா கஷ்டப் பட்டு படிக்க வைத்து பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகின்றோம்?

    இவர்களுக்கு அரச உத்தியோகம் வேறு கொடுக்க வேண்டுமாம்.

    பொது மக்கள் பணம் வீணடிக்கப் படுகின்றது.

    அனைத்துப் பல்கலைக் கழகங்களும் தனியார் மயமாக்கப் பட வேண்டும்.
    ஏழை மாணவர்களுக்கு மட்டும் அரசு உயர்கல்விக்காக புலமைப் பாரிஸில் தொகை ஒன்றைக் கொடுக்க வேண்டும்.
    அவர்கள் விரும்பிய தனியார் பல்கலைக் கழகத்தில் இணைந்து படித்து முன்னேறிக் கொள்ளட்டும்.

    இலங்கையின் பல்கலைக் கழக முறை சீர்கெட்டதாக உள்ளது.
    பொது மக்களின் பணம் வீணடிக்கப் படுகின்றது.

    ReplyDelete
  2. அன்பையும்,பண்பையும்,அஹிம்சையையும் போதிக்க வேண்டியவர்களே,காடைத்தனமும்,ரவுடித்தனமும் செய்யும்போது அவர்கள் வழி வருபவர்கள் இப்படித்தானே இருப்பார்கள்.ஆணுக்கு நிகராக பெண்களும்,படிப்பதற்கு போகிறார்களா?அல்லது வன்முறை நேரங்களில் எப்படி தாக்குவது,அநியாயம் செய்வது என கற்க போகிறார்களா?
    Meraan

    ReplyDelete
  3. Dear admin, please remove this post, because freshly entering students will afraid about raging. It will contribute the Muslim students university entrense.

    ReplyDelete
  4. (கல்வியின் நோக்கம் ..?? நாட்டிற்கு நல்ல பிரஜை உருவாக்குவதாகும் ) இது மனிதன் போட்ட தட்டம் , மிக மிக பலகீனமானது என்பது மிகத்தேளிவகிறது. அனால்
    அல்லாஹுவல் அருளப்பட்ட அல்குரானை படித்து விளங்கி , முஹம்மது சள்ளள்ளஹு அளஹிவசல்லாம் அவர்களின் வாழ்க்கையை முன்மடிரியகக் கொண்டு வாழ்ந்து பார், மிகச்சிறந்த மனிதனாக வாழலாம் . இது இறைவனின் திட்டம் . உலஹில் இது நிரூபிக்கப்பட்ட உண்மை. இஸ்லாத்தின் வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும்.

    ReplyDelete
  5. (கல்வியின் நோக்கம் ..?? நாட்டிற்கு நல்ல பிரஜை உருவாக்குவதாகும் ) இது மனிதன் போட்ட தட்டம் , மிக மிக பலகீனமானது என்பது மிகத்தேளிவகிறது. அனால்
    அல்லாஹுவல் அருளப்பட்ட அல்குரானை படித்து விளங்கி , முஹம்மது சள்ளள்ளஹு அளஹிவசல்லாம் அவர்களின் வாழ்க்கையை முன்மடிரியகக் கொண்டு வாழ்ந்து பார், மிகச்சிறந்த மனிதனாக வாழலாம் . இது இறைவனின் திட்டம் . உலஹில் இது நிரூபிக்கப்பட்ட உண்மை. இஸ்லாத்தின் வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும்.

    ReplyDelete
  6. Do not remove it.

    Let everyone knows what happends in Uni.

    ReplyDelete
  7. இவர்கள் தான் சமுதாயத்தின் கண்களாம்.................இங்கு தான் எங்கள் குழந்தைகளையும் அனுப்ப வேண்டுமா ....யா அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டுவாயாக.........

    ReplyDelete
  8. இதென்னப்பா புதுமை! தென்னிலங்கையில் பிரபலமான ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இரண்டாம் ஆண்டில் படிக்கும் பெண்கள் முதலாம் ஆண்டு பெண் ஆசிரிய பயிலுனர்களை பகிடி வதை பண்ணுகிறார்கள் என்று கேள்வி. இவர்கள் வருங்கால ஆசிரியர்கள். இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் கதி? அல்லாட காவல்.

    ReplyDelete
  9. கல்வி என்பது தனது அறிவையும் நாகரீகத்தையும் வளர்த்துக்கொள்வதற்குத்தான். பல ஆண்டுகலள் கல்வி கற்ற பின்பு பல்கலைகழகத்திற்கு வருகின்றனர். வருபவர்கள் குறைந்த அளவு அறிவும் நாகரீகமும் இல்லாதவர்களாகத்தான் இந்த மானவர்களை இந்த சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது. இது ஒரு ஜாலிக்குத்தான் என்று இந்த மானவர்கள் கூறினால் இதுபோன்ற கூத்தை தன் வீட்டில் தனது கூடப்பிறப்புகள் பெற்றோர்களிடத்தில் நடத்த இயலுமா? செய்வார்களா? இப்படி ஒரு ஜாலி எதற்காக? இது போன்று ஜாலிக்காக இந்த செயல்களை மனித இனம் செய்யக்கூடியதா? இந்த இடத்தில் மானவர்களை மனித இனமாக அறவே கருத இயலாது. இதில் புதிய மானவர்களிடத்திலும் தவறுகள் உள்ளது. இந்த பகடி (Raging) விளையாட்டிற்கு துனை போகக்கூடாது.இதுபோன்ற சூழல்களில் முன்னால் மானவர்களை எதிர்த்து போர் குனத்தோடு எதிர்த்து கிளம்பவேண்டும். மற்றும் பல்கலை நிர்வாகம் மற்றும் அரசும் இதில் மெத்தனமாகத்தான் நடந்துகொள்கிறது. இது தன் மக்களின் நாகரீகத்தை பேனுதல் செய்ய அரசு எந்திரங்கள் இதுபோன்ற விசயங்களிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். காரணம், இந்த சம்பவங்கள் இன்று பல்கலை கழகங்கள் வரை வளந்துள்ள இந்த பகடிகள் நாளை இதே இன்றைய மானவர்களால் வீதியில் துவங்கி பாராளுமன்றம் வரையில் பரவும். எதிர்கால தலைமுறையினருக்கு இன்று நாம் வழிகாட்டுதல் வேண்டும். எவன் இதை சிந்திக்கப்போறான்?

    ReplyDelete
  10. இந்தக் கூட்டுப் பகிடிவதைகள் பகிரங்கமாக, அதுவும் பல்கலைக் கழக வளாகத்தில்
    நடக்கின்றது. பல்கலைக் கழக நிர்வாகம், காவலாளிகள், உத்தியிகத்தர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
    ஒருவருக்குக் கூட 911 இற்கோ, அருகில் உள்ள போலிஸ் நிலையத்திற்கோ call பண்ண முடியவில்லையா?

    இதில் ஈடுபட்டவர்களுக்கு என்ன தண்டனை?

    இந்த நாட்டில் பல்கலைக் கழக மாணவர்கள் என்று அளவுக்கு அதிகமாக
    தலையில் தூக்கி வைத்திருப்பதாகவே தோன்றுகின்றது.

    ReplyDelete
  11. ஒவ்வொரு வருடமும் சித்திரவதை செய்வதில் அதிக மார்க் மார்க் எடுத்தவனை தூக்க வேன்டும். இப்படி 3 அல்லது 4 வருடங்கல் தொடர்ந்து செய்தால் எல்லாம் தானாக குறைந்து விடும். இதை குறைப்பத்ற்கு தலைமைத்துவ பயிற்சியை அறிமுகப்படுத்த வேன்டிய தேவையுமில்லை, பெருந்தொகை பனத்தை வீனடிக்கவேன்டிய அவசியமும் இல்லை. இதை நடைமுறைப்படுத்த வெல்லை வேன் சமாச்சாரம் அரசுக்கு புதிய விடயமும் இல்லை பொதுவாக தீவிர வாதிகலை பிடிப்பதட்காகதான் வெல்லை வேன் சம்மச்சரம் மேட்கொல்லப்படும். நாட்டின் நலனுக்காஹ சிந்திப்பவர்கலின் பார்வையில் சித்திரவதை செய்பவனும் ஒரு தீவிர வாதியே.

    ReplyDelete
  12. இலங்கயை பொறுத்தமட்டில் ஒரு வறிய நாடு நாம் இங்கு டொய்லெட் பேப்பர் கூடப்பாவிப்பதில்லை அப்படியிருக்கு எமது வரலாறு நமக்கு ஏன் இந்த 50 ஆன்டுகள் பழைய நாகரீகம் இதில் தான் ஆரம்பிக்கிரது முதல் கிக் யாரை யார் காதலிப்பது என்று அதன் பின் படித்த காவாலிகள் எதை புதிதாக இளம் மாணவர்களுக்கு போதிக்கப்போகிரார்கள் இதனால்தான் பாடசாலைகளில் சிறார் துஸ்பிரயோகம்

    ReplyDelete

Powered by Blogger.