அடுத்த முதலமைச்சர் பிள்ளையான்தான் - கிழக்கு முஸ்லிம்களின் உயிர்களை காப்பாற்றினாராம்..! - அ. செல்வேந்திரன்
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, மீண்டும் அதற்கான தேர்தல் இடம் பெறுமாயின் இன்றைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராகுவார். இதனையிட்டு எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் கிழக்கு மண்ணில் வாழும் மூவின மக்களையும் ஒற்றுமையுடன் கட்டிக் காக்கும் ஆளுமையும், திராணியும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு உண்டு என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அ. செல்வேந்திரன் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில்,
கிழக்கு மண்ணில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் உயிர்களையும் உடமைகளையும் கடந்த நான்கு வருடகாலம் காத்த பெருமைக்குரிய மகனாக முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளார்.
இன்றைய அரசியல் சூழலை சற்று ஆராய்ந்தால் நான் முன்னர் சார்ந்திருந்த, தமிழர்களின் தேசிய கட்சி என்று சொல்லப்படும் கட்சியிடம் நிலையான கொள்கை இல்லை. அவர்கள் இன்று அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து கொண்டு எதை எதையோ பேசி மக்களை குழப்புகின்றனர். போரினால் அழிவுற்ற எமது மண்ணை மீட்க ஒரு ஆயுதம் கல்வி. இதற்காக வேண்டி யாவரும் கைகோர்த்து உழைக்க வேண்டும்

Ennudaya vaya paluthaakkaathe
ReplyDeletekaththankudi.eravoor,alinchippothana poanra idankalil muslimkalai kappatriyavara kasiruntha aayutham vankalam. amaithiyai vankamudiuma
ReplyDeleteUnathu urirai kayyila pidittukkondu aamikkaarande muthukukku pinnaala naame oliththu kondu karunaakkum prapaakaranda aadkalukkum waalai kaalukkul suriddikkondu 4 warudankalai kaliththu viddu ippo kathai viduraan kathai
ReplyDeleteபிள்ளையானை பார்க்கும்போதெல்லாம் கூத்தாடி மயில்சாமியின் நினைவுதான் வரும்.கூத்தாடியின் நகைச்சுவை
ReplyDeleteபோல் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.கடந்த 4 வருடங்களாக மட்டும்தான். அதற்கு முன் வெறியாட்டம்தானே.மறைமுகமாக ஒத்துக்கொண்டார்கள்.
meraan
இந்த உலகையே ஆளும் சித்தாந்தம் முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளது அல்லாஹ்வினால் இந்த உலகம் படைக்கப்பட்டு அதை ஆளும் குர்ஆனையும் அல்லாஹ் இறக்கி வைத்து அதை எப்படி ஆட்சி செய்வது என்பதையும் நபிகளாரை இவ்வுலகிற்கு அனுப்பி அழகிய ஆட்சியையும் எமக்கு அல்லாஹ் அருளியுள்ளான் என்பதை வெளிப்படுத்த முஸ்லிம்கள் முன்வராதவரை எமக்கு என்றும் தோள்விதான்
ReplyDeleteஎனவே இந்த சந்திரகாந்தன் கதைக்கும் அளவுக்கு உங்களின் அரசியலும் நீங்களும்.
Unnai foottookku fpoos kodukka Unnai pooddu kaluvi eduttathu enkalukku enna theriyaathaa niie ellaam oru kaadduppuuchchi
ReplyDelete