சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை உறவுகளின் அவசர கவனத்திற்கு..!
காத்தான்குடி - 3, உதுமான் சாஹிப் ஹாஜியார் ஒழுங்கையை சேர்ந்த அஹமது முகைதீன் செய்னம்பு என்பவர் 14/06/2012 அன்று புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்று, அத்தினமே அவர் புனித மக்கா நகரில் வைத்து காணாமல் போய்யுள்ளார்.எனவே இந்த சகோதரி தொடர்பான ஏதாவது தகவல்கள் கிடைக்குமிடத்து தயவு செய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு மிகப் பணிவாய் வேண்டுகிறோம்.
முகம்மது இஹ்ஸான் – 00966 5015 28859
முகம்மது ஜவ்பர் – 00966 5389 10671
முகம்மது பஷீர் – 00966 5330 09664
தகவல்: அறபாத் (மகன்) – 0094 7740 89829
இஅசலாமு அழைக்கும்
ReplyDeleteஇந்த செய்தியை பார்க்கும்பொழுது நான் கேள்விப்பட்ட செயத்தியை இங்கு பதிவு செய்யலாம் என்று நினைக்கின்றேன் .ஆனால் எந்த ஊடகங்களிலும் வராத செய்தி உம்ராவுக்கு செல்பவர்கள் கவனமாக இருந்துகொள்ளலாம் .
சுமார் 1 அல்லது 2 வருடங்களுக்கு முன் பாண்டிச்சேரியை சேர்ந்த குடும்பம் உம்ம்ரா மக்கா சென்றிருக்கிறார்கள் குழந்தைகளுடன் அதில் ஒரு குழந்தை காணாமல் போய்விட்டது .தேடிப்பார்த்து கடைசியில் போலீசில் முறைப்பாடு செய்துவிட்டு இவர்கள் நாடு திரும்பிவிட்டார்கள் சில மாதங்களின் பின் அந்த குழந்தையின் நினைவு வர மக்காவுக்கு போய் பார்த்து தேடும்பொழுது அக் குழந்தை கை வெட்டப்பட்ட நிலையில் பிச்சை எடுத்துகொண்டிருப்பதை பெற்றோர்கள் அந்த குழந்தயை மீட்டிருக்கிறார்கள் .அந்த பெற்றோர்கள் சொன்ன சேதிதான் முக்கியமானது சவுதி அல்லாத வேறு நாட்டை சேர்ந்தவர்களால் குழந்தைகள் வயதுபோனவர்கள் கடத்தப்பட்டு இப்படி செய்யப்படுகிறார்கள் என்று ......ந்த செய்தி உண்மையோ பொய்யோ அல்லாஹ்தான் அறிவான்
Appadi endral saudi police anna kai ketti konduu summa nikkiradha?This for Mr Mahir.
ReplyDeleteஏட்டிக்கு போட்டியாக எழுத எல்லோருக்கும் தெரியும் அனால் மாகிர் சொன்ன விசயத்தைதான் கவனத்தில் கொள்ளவேண்டும் சவுதி இல் அல்லது சவுதி விமான நிலையங்களில் சவுதி போலீஸ் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு குறிப்பாக இலங்கை முஸ்லிம்களை நாயைவிட கேவலமாகத்தான் மதிக்கிறார்கள்
ReplyDelete