சவூதி அரேபிய இளவரசர் நயீவ் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் சுவிற்சர்லாந்தில் வபாத்
சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் நயீவ் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் தனது 78 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் காலமானார்.
1975 ஆம் ஆண்டு சவூதி அரேபிய உள்துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வந்தார். கடந்த ஒப்டோபர் மாதம் முடிக்குரிய இளவரசரும் நயீவ்வின் சகோதரருமான சுல்தான் பின் அப்துல் அஸீஸ் காலமானதையடுத்து முடிக்குரிய இளவரசராக நபீவ் பின் அப்துல்அஸீஸ் நியமிக்கப்பட்டார்.

Innaa Lillaahi Va-innaa Ilaihi Raaji-oon
ReplyDelete