ஜனாஸா அறிவித்தல் - உம்முல்குல்த்
யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்த (மானா சுனா) உம்முல்குல்த் (20-06-2012) அன்று மதுரங்குளியில் வபாத்தானார்கள்.
இவர் மர்ஹும் யூசுப் அவர்களின் மனைவியும், மர்ஹும் சாஹுல் ஹமீத் மற்றும் ஹாஜரா, ஆயிஸா உம்மா, காதர், கபீர் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் 21-06-2012 அன்று மதுரங்குளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல் உதவி - ஏ.எப்.ஆரிப் - சவூதி அரேபியா
00966533267756
00966533267756

இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDeleteTharik
Inna lilahi wainaa ilahi rajioon,may Allah forgive all her sins and grand her jannathul firdous.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
சேக் முகம்மது யாக்கூப்
நீர்கொழும்பு, ஸ்ரீலங்கா