நீங்களும் இவருக்கு உதவலாம்..!
தகவல் உதவி எஃப்.எம்.பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காங்கேயனோடை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் முஸ்தபா என்பவர் கடந்த ஒரு வருட காலமாக சிறு நீரக (கிட்னி ) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இரண்டு கிட்னிகளும் ஓரளவு பழுதடைந்த நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை உடனடியாக கண்டி பெரியஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படியும் 'இவருக்கு கிட்னி மாற்று சத்திரசிகிச்சை செய்யும் படியும் இவரை பரீசோதித்த வைத்தியர்கள் கூறுகின்றனர்.
எவ்வித உதவியும் அற்ற நிலையில் காணப்படும் இவருக்கு கிட்னி மாற்று சத்திரசிகிச்சை செய்வதற்க்கு 15லட்சடம் ரூபாய் தேவைப்படுவதாகவும் 'இவருக்கும் 'இவரது மனைவிக்கும் 'குடும்பத்திக்கும் குறித்த 15லட்சடம் ரூபாய் தொகையை திரட்ட முடியாதெனவும் நல்லுள்ளம் கொண்ட வசதிபடைத்த தனவந்தர்கள் இவருக்கு உதவி செய்யும் படியும் இவரது குடும்பத்தினர் 'தெரிவிக்கின்றனர்.
இவருக்கு உதவி வழங்க விரும்புவோர் இலங்கை வங்கி ஆரையம்பதி கிளை ஏ.முஸ்தபா 'கணக்கு இலக்கம் 73153401 'தேசிய அடையாள அட்டை 661783249எ என்ற இலங்கை வங்கி கணக்கு இலக்கத்துக்கு அனுப்பும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
Name:A.MUSTHAFA
A/C: 73153401
Bank: BANK OF CEYLON
NIC: 661783249v
Branch:ARAYAMPATHY


Post a Comment