கொழும்பு செல்கிறார் இமெல்டா சுகுமார் - யாழ்ப்பாணம் வருகிறார் அருமை நாயகம்

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிவரும் திருமதி இமெல்டா சுகுமாருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக இருந்த அருமைநாயகம் நாளைமுதல் யாழ். மாவட்ட அரச அதிபராக பதவியேற்கவுள்ளார். வவுனியா மாவட்ட அரச அதிபராக பதவிவகித்த திருமதி சார்ள்ஸ் - மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக பதவியேற்கவுள்ளார். அதேபோல் காலி மாவட்ட அரச அதிபராக இருந்தவர் வவுனியா மாவட்ட அரச அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
jaffnauku nalla matra
ReplyDeleteயாழ்ப்பாண மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், குறிப்பாக முஸ்லிம்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் இதன் பிறகாவது நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteமுஸ்லீம்களும் நாகரீகமான முறையில் அரச அதிபரை அணுகி உரிய பயன் பெற்றுக் கொள்ள வேண்டும்.