எகிப்தின் முதற்சுற்று தேர்தல் முடிவுகள் - இஹ்வான்களுக்கு பின்னடைவு
எகிப்திலிருந்து ஹபிபுல்லா பைஸ்
எகிப்தில் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான தேர்தலின் உத்தியபூர்வ தேர்தல் முடிவுகள் இன்று உயர் தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உத்தியாக பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சற்று நேரத்தின் பின்னே எல்லா ஊடகங்கள் மூலம் வெளியிடப்படவுள்ளது . அந்த அடிப்படையில்,
இஹ்வான்கள் சார்பாக போட்டி இட்ட “முஹம்மது முர்சி” 5624673 வாக்குகளை பெற்று முதலாவது இடத்திலும்,
முன்னைய முபாரக்கின் உறுப்பினராக இருந்து இந்த தேர்தலில் போட்டி இட்ட முபாரக்கின் எச்சமான “அஹ்மத் சபீக்” 5223624 வாக்குகளை பெற்று இரண்டவாது இடத்திலும்,
தனித்து போட்டி இட்ட “ஹம்தீன் சபாஹி” 4670960 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும்,
இன்னும் தனித்து போற்றி இட்ட “அபூ புத்துஹ்” 3980746 வாக்குகளை பெற்று நாலாவது இடத்திலும் உள்ளனர்.
ஆனால் எகிப்தின் தலைநகராக இருக்கும் கெய்ரோவில் 993464 வாக்குகளை பெற்று “ஹம்தீன் சபாஹி” வெற்றி பெற்றுள்ளார் .இரண்டாவது இடத்தில் “அஹ்மத் சபீகும்” , மூன்றாவது இடத்தில இஹ்வானிய வேட்பாளர் “முஹம்மது முர்சியும்” உள்ளனர.
இதில் குறிப்பிட தக்க விடயம் என்னவென்றால் இஹ்வானிய வேட்பாளர் “முஹம்மது முர்சி” இதில் தோல்வியை தழுவி இருப்பதாகவே தெரிகிறது .இது “மீள் ஜனாதிபதி தேர்தலில்” எந்தவித மாற்றத்தை ஏட்படுத்தும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால் எகிப்தின் மாற்று மொரு பெரிய பிரதேசமான “அல்ஜீசா” என்ற பிரதேசத்தில் இஹ்வானிய வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பது “மீள் ஜனாதிபதி தேர்தலில்” தாக்கத்தை செளுத்தும்மென எதிர்பாக்கப்படுகிறது .
இரண்டு முக்கிய வேட்பாளருக்கான வாக்குகள் விகிதாசாரம் அடிப்படையில் சிறிய வேறுபாடுகளே காணப்படுகின்றன . எனவே “மீள் ஜனாதிபதி தேர்தலில்” வெற்றி பெற வேன்றும் என்றால் மற்றைய ஜனாதிபதி வேட்பாளர்கள் யாருக்கு ஆதரவு வழங்குகிரார்களோ அவர்தான் அதிகம் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது .எனவே இதற்கு கால நகர்வுகளே பதில் சொல்லும் .நாமும் பொறுத்திருந்து பார்ப்போம் . நல்லாட்சி நிலவ நாமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.


As I am following this election since begining I would like to share something................
ReplyDeleteFirstly MEDIA mislead the ppl. Suddenlty announcement for two presidential candiates public Debate; all media outlets; POLL predictions... Abdul Fatouh(independent candiate) & Amru Moussa are front-running NECK-TO-NECK in the all polls(Surveys), egyptian ppl bombaded by these news every where... So, what is the motive behind this; let's see the some answer for this in last..
** Most of the predictions polls survey done by ,Al Ahram Center for think tanks & stretigic studies(controlled by pro- military regime)
As Muslim Brotherhood(Ikhwans) is big steak,majority in parliment,definely they have a big influence presdential election; But, Any polls did not predict...or media(main stream media too)
What is the motive behind...
Ahmed Saheek, ex-prime minister during mubarak regime dying days...
Even he did not get highlited in the media & publicly too much...
what is the motive behind....!!!
The motive has been exposed.... now.. now egypt ppl started realizing.. what went wrong...
There is something running behind the show as ppl are busy in the street.....
CONSPIRASY: CAMP
Military(SCAF-TANTAWI),CIA,MOSSAD, THINK TANKS, experts busy to FORM FORMULA, to FAIL the historical REVOLUTION.... Finally they come up with formula;
Media Frightened the Christian minority, if ISLAMISTs come to power, they will not be protected' & they WERE well protected at the time of Mubarak error; SO, Christian block (mostly) supported Ahamed Shafeek (it is a solid support) & there is sizeable supporters Mubarak regime) These two blocks of votes;+ fordge votes( & there lot of voting IRREGULARITIES+ VIOLATIONS against Ahmed Shafeek) gave a second lead.
So, As per Ikwans majority influence in parliment means definely that pushed MORSI in the Front;
Ikwans & Old regime guard they were well focused on the ground, with a CORRECT formula came forward..
OTHER candiates, failed realize this till first days of COUNTING started...
As per this article Ikwhans, i dont say Ikwans loosers, rather, STILL EGYPTIAN PPL NOT MATURED IN ELECTIONS...POLITICS...
NOW Run-off will june 16 -17, Egyptian ppl again going for poll to elect among this two men Ikwhan's MORSI or MUBARAK REGIM OLD GUARD Ahamed Shafeek.
Already MORSI invited ABDEEN SABAHI(3RD), ABDUL FATOUH & AMRU MOUSSA to FORM UNIT force to DEFEAT THE MUBARAK REGIME old Guard Ahmed Shafeek,& to give life to HISTORICAL ISLAMIC REVOLUTION, THIS IS LAST CHANCE TO PROVE... inshaAllah, Ahamed shafeek and mubarak regime came & military SCAF will be chased out by this JOIN FORCE inshaAllah, we need pray for this...
I conclude this note, in France Election Run-off, Sakozy was eleminted by Muslims, Hollande won... this was the ground reality..
So, in EGYPT....
ABU UMAR
**THIS IS MY OBSERVATION... just shared with you...
இஹ்வான் களுக்கு ஏற்பட்ட பின்னடைவு, முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்கான தோல்வியை முன்கூட்டியே தெரிவிக்கிறது.
ReplyDeleteஇஹ்வான்களுக் கிடையே ஒற்றுமையும் இல்லை. அதனால் தோல்வி.
நமது முஸ்லிம் அரசியல் வாதிக் கும்பல்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.
முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி, யாராவது ஒருவரை நியமித்து முதலமைச்சர் பதவியை வென்றெடுப்பதுதான் இன்றைய தேவை.
ஆனால், இது நடக்காது. நமது உம்மத்திற்கும் ஒற்றுமைக்கும் காத தூரம்.
30 வருட காலமாக அழிவுகளைச் சுமந்தோம். இன்னும் சுமப்போம்.
எல்லாவற்றையும் தாரை வார்ப்பது, நமது முஸ்லிம்களின் பண்பாடு. பின்னால் அடிவாங்குவதும் நமது சமூகத்தின் விதி.