இந்துக்களை கிறிஸ்தவர்களாக்க அரசாங்க காணிகளை சூறையாடிய மன்னார் ஆயர்
முஸ்லிம் வின்
மன்னார் கத்தோலிக்க ஆயரே முஸ்லீம்களுடனான உங்கள் விரோதத்திற்கான காரணம் என்ன..?
மன்னார் விடத்தல்தீவு ,பெரியமடு ,காக்கயன்குளம் ,அடம்பன் போன்ற சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு மத்தியில் சன்னார் என்ற இடம் அமைந்துள்ளது . இந்த சன்னார் என்ற பெயர் அங்கு உள்ள சன்னார் குளத்தினால் ஏற்பட்டதாகும் சன்னாரிலே குளத்தை சூழவுள்ள வயல்/ விவசாய நிலங்கள் அனைத்துமே விடத்தல்தீவு முஸ்லிம்களுக்கு சொந்தமானதாகும்.
முன்னர் அங்கு எந்த ஒரு கிருஸ்தவ குடும்பமும் இருக்கவில்லை. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் மன்னார் ஆயர் எதேர்சதிகாரமாக இந்து மக்களை காணி வீடு கொடுத்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி சன்னார் பிரதேசத்தில் உள்ள அரச காணிகளில் குடியேறியுள்ளதுடன் அவ்வாறு சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டுள்ளவர்களுக்கு ஆயரால் உறுதிப்படுத்தப்பட்ட காணி உறுதிகளும் வழங்கியுள்ளார்.
இவ்வாறு அந்த பிரதேசத்துடன் சம்பந்தமே இல்லாத மக்களுக்கு முஸ்லிம் மக்களின் பிரதேசத்திற்கு மத்தியில் குடியேற்றுவதற்கும் காணி உறுதி வழங்குவதற்கும் என்ன அதிகாரம் இருக்கின்றது..?
அதுமட்டுமல்லாமல் அவரின் அண்மைய கூற்றின் படி விடத்தல்தீவு முஸ்லிம்கள் காணிகளை ஆக்கிரமிக்கின்றனராம் அத்துடன் விடத்தல்தீவு கிறிஸ்தவர்களுக்கு காணி இல்லையாம்.
அப்படியானால் மன்னார் நகரத்துக்கு அண்மையில் அமைத்துள்ள தோட்டவெளி என்ற இடத்திலே வீடு உட்பட அனைத்து வசதிகளுடனும் விடத்தல்தீவு கிறிஸ்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள் இதனை எங்கு சேர்ப்பது..?
விடத்தல்தீவில் போதியளவு காணி இல்லாத காரணத்தால் விடத்தல்தீவு தமிழ், முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன்,பிரதேச செயலாளர் ஊடாக முறையாக விண்ணப்பித்து, பிரதேச செயலாளர் ,அரசாங்க அதிபர் ,வடமாகாண ஆளுனர் ,மற்றும் காணி அமைச்சர் ஆகியோரின் அனுமதியுடன் ஆயரால் மதம் மாற்றுவதற்காக வழங்கப்பட்ட காணிகள் போக மீதமுள்ள காணிகளில் விடத்தல்தீவு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சமஅளவில் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில்தான் முஸ்லிம்கள் குடியேறுகின்றனர்.
அதேவேளை விடத்தல்தீவு தமிழ் மக்களுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் விடத்தல்தீவு தமிழ் மக்கள் மன்னார் நகரத்துக்கு அண்மையில் தொட்டவேளியிலே வசதியாக வாழ்வதால் அவர்கள் சன்னார் பிரதேசத்தில் குடியேற விரும்பவில்லை.
இது இவ்வாறு இருக்க 1980 க்கு முன்னரே அரசினால் இக்காணிகள் முஸ்லிம் மக்களுக்கு கொடுக்கப்பட்டவைதான் அதற்கான ஆதாரங்கள் சிலரிடம் பேர்மிட்கள் உள்ளது பெரும்பாலானவர்களின் காணிஉறுதிகள் புலிகளால் பறிக்கப்பட்டு உடுத்திய உடையுடன்தான் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
அத்துடன் அவற்றிற்கான பதிவுகள் அனைத்தும் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு பல நியாயமான காரணங்களுக்காக முஸ்லிம்களுக்கு காணி கொடுத்தால் அது தொடர்பாக கேள்வி கேட்பதற்கு இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது..? கிறிஸ்தவ ஆயர் என்றால் என்ன மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற என்னமா..?
மன்னார் மாவட்ட ஆயரே நீங்கள் உங்கள் கையால் எத்தனையோ ஏக்கர் அரச காணிகளை மதமாற்றத்திற்காக கையாடல் செய்துள்ளீர்கள் முஸ்லிம்கள் உங்களுக்கு ஏதாவது சொன்னார்களா..?
முஸ்லிம்களுக்கு காணி கொடுத்தால் மட்டும் ஏன் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது..? மன்னார் மாவட்ட அரச காணிகள் எல்லாம் உங்கள் தாத்தா வீட்டு சொத்தா..? இல்லை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானதா முஸ்லிம்களுக்கு அதில் சிறு துளியேனும் உரிமை இல்லையா..?
முஸ்லிம்களை மீண்டும் மன்னாரில் மீளகுடியேற விடக்கூடாது என்பதுதானே உங்கள் ஆசை முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்வதை உங்களால் இனி தடுக்கவே முடியாது .மன்னார் மாவட்ட ஆயரே தொடர்தும் நீங்கள் முஸ்லிம்களுடன் பகை பாராட்டி புனித போதனைகளுக்கு மாறாக காணி வளவு என்று சண்டை பிடித்துக்கொண்டிருந்தால் நாங்கள் வத்திக்கானுக்கு உங்களை பற்றி முறையிட வேண்டி வரும் .

அடப்பாவி, இந்தப் பூனையும் கள்ளு குடிக்குமா?
ReplyDeleteபொதுவாக பாதிரிகள் என்றால் சிறுவர் சிறுமியரை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தும் ஆட்கள் என்றுதானே நினைத்துக் கொண்டு இருந்தோம்.
இவர்கள் காணியும் களவு எடுப்பார்கள் என்று இப்பதான் தெரிந்து கொண்டோம்.
இல்லற வாழ்வில் ஈடுபடாத எந்த மனிதனுக்கும் தான் செய்யும் எந்தத் தவறும், தவறாகப் புலப்படாதது அதிசயமில்லை.
ReplyDeleteஇப்படிப்பட்ட ஈனத்தனமானவர்களையும் அப்பாவிக் கிறிஸ்தவ மக்கள், கடவுளுக்குச் சமம் என்று கோவிந்தா பாடுவது சகிக்க முடியவில்லை.
திருமணம் முடிக்காமல் சமயத் தொண்டு செய்யும் 99 வீதமானவர்களின் பொழுது போக்கே சிறுவர் ,சிறுமியர்
ReplyDeleteதுஷ்பிரயோகம் தான் .போப் பான்டவரே மன்னிப்புக் கேட்கும் கேவலம் நடந்து கொண்டுதான்
இருக்கிறது .
தமிழர்களே !நீங்கள் உருவ வழிபாட்டிலிருந்து சொரூப வழிபாட்டுக்கு (வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு
கொள்ளையடிக்க வந்த நாளிலிருந்து )அற்ப உலக சுகத்திற்காக மதம் மாறிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் .
அது இந்து மகா சபைக்கோ ,இந்து பௌத்த சபைக்கோ தெரியாமலில்லை .சகல மதங்களில் இருந்தும்
இஸ்லாம் வேறுபட்டு இருப்பதனால் ஒட்டு மொத்த உலகமும் எதிர்க்கிறது .
மதங்களை காக்கும் கனவான்களே !உத்தியோகம், பெண் ,பொன் ,காணிகள் கொடுத்து மதம் மாற்றுபவர்களை
தெரிந்து கொள்ளுங்கள் .இஸ்லாத்திற்கு வந்தால் ஒழுக்கமான வாழ்வு ,சாதி பாகு பாடு இல்லாமல் கண்ணியமான
இரட்டைக் குவளை இல்லாத சமூகமாக வாழலாம் .
Meeraan
ஆயர் ஆயர் வேலையை பார்க்க வேண்டியதுதானே ஏன் கானி புரோக்கர் வேலையெல்லாம் பாக்கிரான்
ReplyDeleteயாழ் குருவி
விரால் இல்லாத குலத்திற்கு குறட்டை அதிகாரியாம் என்ற நினைப்பில் தாத்தா முயட்சிக்கிரார்போலும்,அது நடக்கவே மாட்டாது.மத குறு,உங்கள் மதத்தோடு மட்டும் இருந்துகொள்ளுங்கள்,உங்களுக்கும் பேரினவாத பௌத்த குருக்களுக்கும் இடையில் இந்த இனப்பாகுபாடு செய்தால் என்ன வித்தியாசம்?பொருப்புனர்வாக நடந்துகொல்லுங்கோ.கேவலமாக தலை இல்லாதவனாக நடந்துகொள்ளாதீர்கள்.
ReplyDeletehttp://www.facebook.com/pages/Bishop-Rayappu-Joseph/255466637874791 facebook Catholic Bishop of Mannar, Rayappu Joseph, facebook உங்கள் கருத்துகளை facebook முலமாக தெரிவிக்கலாம்
ReplyDeleteDear Editor, please provide us the facility to click or copy the link provided in the above comment.
ReplyDelete