Header Ads



பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவான மாணவர் கவனத்திற்கு...!

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உயர்கல்வி அமைச்சு நாளை ஞாயிற்றுக்கிழமை, 27 ஆம் திகதி நடாத்தவிருந்த தலைமைத்துவ பயிற்சி ஒத்தவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை உயர் கல்வியமைச்சு விடுத்துள்ளது.

ஏ.எல்.பரீட்சை மீள்திருத்த புள்ளிகள் தாமதம், வெட்டுப்புள்ளி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டே இந்த தலைமைத்துவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமைத்துவ பயற்சி மீண்டும் எப்போது நடத்தப்படும் என்ற விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.