Header Ads



இஸ்லாத்தில் அணு ஆயுத்திற்கு அனுமதியில்லை - ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு

இஸ்லாம் அணு ஆயுதங்களை தடைச் செய்கிறது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

ஈரான்-ஈராக் போர் காலக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களுக்கு பலியானவர்களை நினைவுக்கூறும் விதமாக மேற்கு நகரமான போருஜர்தில் நடந்த நிகழ்ச்சியில் அஹ்மத் நஜாதின் செய்தி வாசிக்கப்பட்டது.

ஈரானின் ராணுவ கொள்கையில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை. உயர் ஆன்மீக தலைவர் அலி காம்னஈ ஏற்கனவே இதுக்குறித்து விளக்கிவிட்டார். பேரழிவு ஆயுதங்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிப்பதில்லை என்பதே ஈரானின் இத்தகைய நிலைப்பாட்டிற்கு காரணமாகும் என்று நஜாத் தனது செய்தியில் கூறியுள்ளார்.

3 comments:

  1. ஷீயா மதத்திற்கே இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்னும் பொழுது, இவர் இஸ்லாத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கின்றது?

    ReplyDelete
  2. Well said Anonymous !!

    அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கலாம் , முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பவராக இருக்கலாம்
    ஆனால் அடிப்படையான கலிமாவிலேயே பிழையான கொள்கையை கொண்டிருக்கின்றார் இவர். முஸ்லிம்கள் பற்றி பேசும் இவர் இஸ்லாமிய முறையில் சிறிதளவேனும் ஆட்சி நடத்தவில்லை மாறாக ஷியாக்களின் இமாம்கள் வரையும் கோட்டில் ஆட்சியை மட்டும் அல்ல வாழ்க்கையையும் நடத்துகின்றார்.
    எங்களுக்கு , ஆயிஷா நாயகியை தூற்றும் , சஹாபாக்களை பிழையான முறையில் வர்ணிக்கும் , இஸ்ரேலிய ஆன்மீக சிந்தனா ரீதியான தத்துவங்களுக்கு உட்பட்டு வாழும் , இந்த விஷமிகளின் குரல் தேவை இல்லை.
    இவர் இஸ்லாத்தில் அணு குண்டு என்ற தலைப்பை ஆராய முன்பு அடிப்படை கலிமாவை ஆராய்ந்தால் நன்றாக இருக்கும் .
    இஸ்லாத்தை அறிந்து கொண்டு , அடிப்படையே பிழையான ஷியா ஒருவன் குரலை விட இஸ்லாம் பற்றிய உண்மை தெரியாமல் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் எவ்வளவோ மேல்.
    இவ்வாறன அரசியல் தலைவர்களின் உண்மை முகம் பற்றி இலங்கை முச்ளிம்ச்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு கொண்டுவரப் பட வேண்டும்.
    ஷிர்க் செய்பவனின் குரல் எமக்கு தேவை இல்லை
    இவனுக்கு இஸ்லாத்தை பற்றி பேச அருகதையே இல்லை .

    அல்லாஹ் இவருக்கு நல்வழி காட்ட வேண்டும்

    ReplyDelete
  3. Vallalavanukku vallavan vayyakaththil thevai ethirikku ethiri nanban

    ReplyDelete

Powered by Blogger.