இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்கும் வலிமை உண்டு - மிரட்டுகிறது ஹிஸ்புல்லாஹ்
இஸ்ரேலின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த தங்களால் இயலும் என்று ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெற்கு பெய்ரூத்தில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் மத்தியில் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் உரை ஒலிபரப்பப்பட்டது.
அப்பொழுது நஸ்ருல்லாஹ் கூறியது, டெல் அவீவ் மட்டுமல்ல ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பிரதேசங்களில் குறிப்பிட்ட இலக்குகளில் இறைவனின் கிருபையால் தாக்குதல் நடத்தமுடியும்.
சிரியாவில் பயங்கரவாத சூழல் உருவாக்கியதன் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன. ஃபலஸ்தீனிலும், லெபனானிலும் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதால் சிரியாவில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தலையிடுகின்றன. இவ்வாறு ஹஸன் நஸ்ருல்லாஹ் கூறினார்.
சிரியாவில் சர்வாதிகார பஸ்ஸாருல் ஆஸாத் அரசு ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி கொன்றொழிப்பதுக் குறித்து நஸ்ருல்லாஹ் எதுவும் குறிப்பிடவில்லை.
அப்பொழுது நஸ்ருல்லாஹ் கூறியது, டெல் அவீவ் மட்டுமல்ல ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பிரதேசங்களில் குறிப்பிட்ட இலக்குகளில் இறைவனின் கிருபையால் தாக்குதல் நடத்தமுடியும்.
சிரியாவில் பயங்கரவாத சூழல் உருவாக்கியதன் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன. ஃபலஸ்தீனிலும், லெபனானிலும் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதால் சிரியாவில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தலையிடுகின்றன. இவ்வாறு ஹஸன் நஸ்ருல்லாஹ் கூறினார்.
சிரியாவில் சர்வாதிகார பஸ்ஸாருல் ஆஸாத் அரசு ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி கொன்றொழிப்பதுக் குறித்து நஸ்ருல்லாஹ் எதுவும் குறிப்பிடவில்லை.

இவர், முக்ததா ஸத்ர், நஜ்ஜாதி எல்லாம் பேசும் போராளி வர்ண வார்த்தைகளை வழிபிறழ்ந்த ஷீஆக்களும் அவர்களின் ஏஜென்டுகளும் வேண்டுமானால் கைதட்டி ரசிக்கலாம். கொலைகாரர்களும் அதற்கு உடந்தையான கிரிமினல்களுமேயன்றி இவர்கள் வேறு யாருமல்லர்...சிரியா இவர்களின் அழுக்குகளை விட்டும் அல்லாஹ்வின் அருளால் விரைவில் சுத்தமாகும்..அப்போது புரியும்..இவர் டெல் அவிவை தாக்குவாரா மக்கா-மதீனாவை தாக்குவாரா என்று..
ReplyDeletePlease dont talk what you not known abut syrian traitors and international terrorist colloborating with west
ReplyDeleteஷீயாக்கள் இஸ்லாத்தின் முக்கிய எதிரிகள். இவர்களை உண்டாக்கியது ஒரு யூதன்.
ReplyDeleteஇவர்கள் ஓதுவது யூதர்கள் தயார் செய்து கொடுத்த ஒரு புத்தகம், அது அல்லாஹ் அருளிய குர்ஆன் அல்ல.
இமாமியா கொள்கையில் தான் 90 % ஆனா ஷீயாக்கள் உள்ளனர். இமாம்கள் அல்லாஹ்வை விட வல்லமை மிக்கவர்கள் என்பதும் இவர்களின் வழிகெட்ட கொள்கைகளில் ஒன்று. அஹமத்நாஜாதி, நஸ்ருல்லாஹ், கொமைனி போன்ற ஷீயாக்கள் இந்த கொள்கையில் உள்ளவர்கள். இமாமியா கொள்கையில் உள்ளவர்கள் காபிர்கள் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் தீர்ப்பு ஆகும்.
இவர்கள் ஒரு பொழுதுமே இஸ்ரவேலை உண்மையில் தாக்கப் போவதில்லை, நமக்கு பூச்சாண்டி காட்டி, உண்மை முஸ்லீம்களை கொன்று குவிப்பவர்கள். ஈரானின் தெஹ்ரானில் ஐந்து நேரம் தொழுவதற்கு ஒரு மஸ்ஜித் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் நல்லது செய்வார்கள் எநெஉ ஒரு போதுமே நம்பக் கூடாது. சிரியாவில் ஹிஸ்புல்லாஹ்வும் படைகளுடன் சேர்ந்து போராடும் முஸ்லிம்களை கொன்று குவிப்பது குறிப்பிடத் தக்கது.
Brother Fairooz, நீங்கள் சொல்வது சரிதான். இவர்கள் மக்கா மதீனாவை தாக்கினாலும் அதில் புதிதாக ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.
ReplyDeleteஇஸ்மாயிலியா (கராமியாஹ்) பிரிவு ஷீயாக்கள் ஹிஜ்ரி 317 இல் ஹாஜிகளை கொன்று ஜனாசாக்களை சம்சம் கிணற்றில் போட்டுவிட்டு, ஹஜருல் அஸ்வத் கல்லை
கஅபாவிலிருந்து உடைத்து எடுத்துக் கொண்டு போய் பஹ்ரைனில் (ஹஜர்) மஜிதுல் தீரார் என ஒரு ஷீயா வணக்கஸ்தலத்தை கட்டி, மக்களை அங்கே ஹஜ்ஜு செய்ய வரும்படி
அழைப்பு விட்டனர். இது பற்றிய வரலாற்று நிகழ்வுகளை உதுமானியப் பேரரசு கால வரலாற்றாசிரியர் குதுப் அல் தீன் தனது நூல்களில் பதிந்துள்ளார். 22 வருடங்களாக ஹஜருல் அஸ்வத் கல் இல்லாமலே ஹஜ் ,உம்ராஹ்
செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஷீயாக்களால் ஏற்படுத்தப் பட்டது..
இன்று கூட ஈரானில் ஒரு கஅபாவை கட்டி வைத்துள்ளனர், அதில் தவாபு செய்யும், வணங்க்கங்கள் புரியும் காட்சிகள் இணையத்தில் காணப்படுகின்றன.
கடந்த 1987 இல் மக்காவில் ஹஜ்ஜின் பொழுது புரட்ச்சி என்ற பெயரில் இரத்தத்தை ஓட்டி ஷீயாக்கள் செய்த ஆக்கிரமிப்புக்கள், 100 வரையான சவூதி படையினர் உட்பட 400 வரையான யாத்திரீகர்கள் கொல்லப்பட்டனர்.
அது தவிர, உம்ராவின் பொழுதும், ஹஜ்ஜின் பொழுதும் சிறிய, பெரிய அசம்பாவிதங்களை உருவாக்குவது, மோசமாக நடந்துகொள்வது, சஹாபாக்களை சபிப்பது என்பன இவர்களின் வழமை என்பதை மக்கா, மதீனாவில் புனிதத் தலங்களுக்கு அருகில் பணி புரியும் இலங்கையர்களை கேட்டல் சொல்வார்கள்.
மக்கா, மதீனாவை தாகக் முயல்வது ஷீயாக்களின் வழமை. யூதர்களுக்கு முடியாததை, இவர்கள் செய்கின்றார்கள்.
So, who is bitter enemy of Islam...
ReplyDeleteJews or Shiyas...??
Clue:
Every year shias allowed to Haj & Umra, but jews were not allowed
Can any annonymous led by Fairooz, can tell the answer?
ஆரோக்கியமான கருதுத்துகள்
ReplyDeleteAt the moment bitter enemy is dambulla monk.
ReplyDeleteYes brother, there is no doubt, both are enemies of Islam in different formats.
ReplyDeleteBoth are enemies of Islam, but playing different charactors.
As you know, Jews created Shia to destroy Islam,so both has the same roots. But some innocent Shia followers may not know this and made to thing that they were the real muslims, so pitty.
If you go to Negombo, so many kadiyani children think that they were real muslims, but not knowing the fact that they were created by British missionaries to destroy Islam.
I hope you will not going to ask another stupid question such as "who is bitter enemies of Islam? Khadiyanis or Biritish Missionaries"
Clue : Eventhough Khadiyanis are publicly verdicted as Khafir, they are not barred from performing Hajj and Umrah. But British missionaries do not perform hajj and Umrah.
தலைப்பா(அதாங்க முண்டாசு)கட்டி ,தாடி வைத்து ,ஜுப்பா போடுறவங்கள் எல்லாம் முஸ்லீமாக முடியாது .
ReplyDeleteநன்மையை ஏவி தீமையை தடுக்கிறவனாகவும் இருக்க வேண்டும் .
Meeraan
இந்த சுன்னி முஸ்லிம்களின் வேலையே இப்படிதானப்பா முஸ்லிம்களையும்,இஸ்லாத்தையும் கருவறுக்கும் இஸ்ரேல்,அமெரிக்கர்களை வெளிப்படையா எதிர்க்கவும் மாட்டார்கள் எதிர்ப்பவனையும் சியா அப்படி இப்படி என்று பின்தள்ளி போடுவானுகள்.
ReplyDeleteயாரப்பா ,தமிழ் பேசும் ஷியா .முகவரியிலையோ!தைரியமாக வீரமாக வெளியில் வாருங்கள் .முஸ்லிம்களாகிய
ReplyDeleteநாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் .
Meeraan
ஐயா Anonymouse ஷியாக்களும் முளிம்களில் ஒரு பிரிவினர்தான் என்று நான் சொல்ல வில்லை இஸ்லாத்தை நன்கு கற்றறிந்த மேதைகள் dr . zakir naik ,p .jainulabdeen போன்ற அறிஞ்சர்கள் மாற்றுமத சகோதரர்களின் கேள்விக்கு பதில் சொல்லும்போது கேட்டு இருக்கிறேன்.
ReplyDeleteநீங்கள் அவர்களை மிஞ்சிய மேதைபோல் அல்லவா பேசுகிறீர்கள் நான் நினைக்கிறேன் நீங்கள் சவுதி அரபியாவில் வேலை பார்கிறீர்கள் என்று அதனால் அவர்களால் மூளை சலவை செய்ய பட்டிருக்கிறீர்கள்?
நான் ஒரு முஸ்லிம் நான் சுன்னியும் அல்ல சியாவும் அல்ல ஜதார்த்தத்தை பேச முனைகிறேன் ஜெகூதிகளின் எடுபிடியாக இருக்கும் நீங்கள் ஷியா,சுன்னி என்று இரு பிரிவு எப்போது,எதனால் வந்தது என்று தெரிந்து கொள்ள விருப்பினால் WWW .IRF.NET , WWW.ONLINEPJ.COM போன்ற நம்பகமான இணையதளங்களை பாருங்கள் அதை விடுத்து முஸ்லிம்களின் பெரும் பிரிவினர்கள்ஆகிய சியா,சுன்னி போனரோர்களிடையே சண்டை மூட்டுவதற்கென்றே சில விசயங்களை திருத்து இஸ்ரேல்,அமெரிக்க அருவருடிகளின் YOUTUBE வீடியோக்களை பார்த்தால் இப்படி எல்லாம்தான் புரிந்து கொள்வீர்கள்.
நான் தெரியாமல்தான் கேட்கிறேன் உங்களின் கருத்து படி ""ஷியாக்களை உருவாக்கியவர்கள் யூதர்கள்"" என்றால் அந்த யூதர்களால் உர்வாக்கபட்ட ஷியாக்கள் யூதர்களை அளிக்க போகிறாகள் எனும் செய்தி கேட்டல் சந்தோஷபட வேண்டியது தானே (((எய்தவனை விட்டு அம்பை நோகலாமா?)))
1982 தொடக்கம் 2008 ஹசன் நசுருல்லாஹ் தலைமையிலான ஹிபுல்லாஹ் அமைப்பு இஸ்ரளுக்கு எப்படி எல்லாம் சேதத்தை உண்டு பண்ணி இறுக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள LEBANON ISREAL WAR என்று GOOGLE இல் SEARCH பண்ணி பாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் மற்றுமொரு பெயர்தான் அஹ்மத் இப்படி பெயர் வைத்தாலே அமெரிக்க,இஸ்ரேல் போன்ற வர்களுக்கும் உங்களுக்கும் பிடிக்காத விஷயம்தான் அதற்காக அஹமத் நஜாத்,ஹசன் நசுருல்லாஹ் எனும் பெயரை மாற்றி விட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ என்னமோ?
அமெரிக்காவையும், இஸ்ரவேலையும் எதிர்ப்பது வெறும் வார்த்தைகளிலும், போலி செயல்பாடுகளிலும், வெற்றுக் கோசங்களிலும் இருக்கக் கூடாது.
ReplyDeleteஉண்மையான செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
ஷீயாக்களே யூதர்களின் கைப்பிள்ளைகள் என்னும் பொழுது, அவர்கள் எதிர்ப்பது போல நடிப்பது, சுன்னி முஸ்லிம்களை ஏமாற்றவே ஆகும்.
ஷீயாக்களுக்கு, இஸ்லாத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால்,ஷீயாக்கள் முதலில் யூதர்கள் தயாரித்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு, தூய இஸ்லாத்தை முதலில் ஏற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகு அமேரிக்கா இஸ்ரவேலை மட்டுமல்ல ,செய்த்தானையும் எதிர்க்கட்டும். செயத்தானை எதிர்க்காமல், பெயரளவில் அமெரிக்க இஸ்ரவேலை எதிர்ப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை, சாவேஸ், காஸ்ட்ரோ போன்றவர்களும் அமெரிக்காவை எதிர்க்கின்றார்களாம் ....
குறிப்பு : உஸாமா பின் லேடனும், அல் கைதாவும்,தலிபானும், ஹமாஸும், அய்யாசும் ஒன்றும் ஷீயாக்கள் இல்லை.
ஷீயாக்களின் எதிர்ப்பெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே.
இஸ்ரவேல் ஹிஸ்புல்லாஹ் இடையே நடைபெற்றது ஒரு நாடக யுத்தம், லெபனானில் இறந்து போனது எல்லாம் (சுன்னி) முஸ்லீம்களே.
முஸ்லீம்களே, நீங்கள் மிக முக்கியமாக் தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்காவுக்கும், இஸ்ரவேலுக்கும், அன்வர் அல் அவ்லாக்கியை, உஸாமா பின் லேடனை, அய்யாசை, அஹ்மத் ரமலானை, ஷெய்க் யாசினை போன்ற மறைந்து இருந்த (சுன்னி) முஸ்லிம் போராளித்தலைவர்களை எல்லாம் கொல்ல முடியும் என்னும் பொழுது,, ஹிஸ்புல்லாஹ் இஸ்ரவேலின் உண்மையான எதிரி என்றால், ஹசன் நஸ்ருல்லாஹ் பகிரங்கமாக பொதுக் கூட்டம் நடத்துவது எப்படி? எல்லாம் ஒரு நாடகம், ஏமாறுவது (சுன்னி) முஸ்லிம்கள்...........
So,that's fine;
ReplyDeleteSo, why sunnis are so in-active to lead the ummah;
Do you think, your lips service, will help our ummah??;
Why your toungue goes faster than, your thoughts; Why you ppl behave very immortional; why you ppl, think you are the best intel's and cream of the ummah; you know y, this is due to lack of wisdom;
I am not shia, and am not sunni like you... am against both of the characters. I am trying to be Muslim,following prophet SAW & his wisdom.
I appricieate, the knowlege you ppl, on shia issue, but you don't have the strategy to build sunni's with al aspects, to confront shia's. As the reality, sunnis weak than shias; Don't you think, we need to build sunni's more powerful with all aspects;
So, brother, rasther, you try to give verict others 'stupid', etc..etcc.
I wonder, nowadays; our ummath depended & consuming society rather producting ; So, our ummah (including you & me), enjoying knowledge & technology of 'KAAFIRS'; means, US, ISREAL, (Bitter enemy's of islam); but, we don't deny this, and we say something, good for mankind we can use these facilities; So, we Say 'Shia' are 'Kaafir'; So, shia, build up the strength to confront their enemy, we saw this many times, recent past; So, if someone try to quote 'we have to get the know-how; from shia like & other kaafirs(Us, isreal etc) for knowledge sake to build up our sunnathul wal jamma... then, YOU PPL, stamp him; as SHIA too. THIS lack of wisdom, maturity.... i know you dont accept, but by the time..it s reality..
After seeing, ABOVE explanation; now you will take your 'AK 47' -SUPER TOUNGE, and shower... 'like Literate-Stupid-Pundit.
Bro's Faizoor,Meeran & your annonymous lobby... will not sleep tonight, until fire the direction, you heared the sound from; Y don't think Sound it not enemy's bomb; But it is Sound lightening the sky(wisdom), which will help you to come out from the darkness.
One so called literate annonymous pundit, but actually a Mahajana Muththa, thinks Hassan Nasrullah is same as Veluppillai Prabakaran to release his speaches from HIS HIDEOUT.
ReplyDeleteThis pundit is supporting Shia very strongly, but failed to understand about Nasrullahs public rallies. What a shame.
Let him watch these without jebbering something else.
http://www.youtube.com/watch?v=eUO8YF_XTJ4
http://www.youtube.com/watch?v=C1pvRxJj5yQ
This is their Gobbledygook pundit medtality.
ஒரு முறை திருடனை போலீசார் கையும் மெய்யுமாக பிடித்து நாலு சாத்து சாத்தி உள்ளே போட்டு விட்டார்கள், இரவு அந்தத் திருடனால் தூங்க முடியவில்லை.
ReplyDeleteபின்னர் ஒரு தடவை, அந்தத் திருடன் திருடிவிட்டு, பொலிசாரிடம் மாட்டாமல் தப்பி ஓடிக்கொண்டிருந்தான்.... அப்பொழுது அந்தத் திருடன் நினைத்தானாம், '' என்னை பிடிக்காததால் போலீசார் தூங்க முடியாமல் அவதி படப் போகின்றார்கள்'' என்று. திருடனுக்கு தெரியவில்லை, அவனை போலீசார் பின் தொடர்வது.
இப்படித்தான் இருக்கின்றது ஒரு பண்டிதரின் சிந்தனை வெளிப்பாடு. போலீசார் பிடிக்காவிட்டாலும், அல்லாஹ் மறுமையில் பிடித்துக் கொள்வான், அதிலும் அவனது மார்க்கத்துடன் வேண்டும் என்றே விளையாடியவர்களை.
(ஓநாய் நினைக்கின்றது, எல்லோரும் தன்னைப் போல கள்ளக் கோழிகளைப் பிடித்துத் தின்கின்றார்கள் என்று)
Who is this 'Zionist' & Promoting,
ReplyDeleteShia Nasarullah Speeches....& video...
Ppl aware of this Lips Services...
Real Sunni
Happy to see an anonymous pundit get converted to a "Real Sunni",
ReplyDeleteMasha allah.
Allah is great.
Ma'salam.