பேஸ்புக் நிறுவனருக்கு டும்... டும்... டும்...
சர்வதேச ரீதியாக புகழ் பெற்ற பேஸ்புக் இணைய தளத்தை ஸ்தாபித்த Mark Zuckerberg 27 வயதான பிரிஸ்சீலியா சான் என்பவரை திருமணம் புரிந்துள்ளார். அமெரிக்க கலிபோனியாவில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் இவர்களது திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந்த திருமணத்தை அடுத்து, 10 ஆயிரத்து 600 ஸ்ரேலின் பவுண்டாக இவரது நிறுவனத்தின் பெறுமதி பங்குச் சந்தையில் உயர்ந்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு பேஸ் புக் இணையத்தளத்தை ஸ்தாபித்த சக்கபேக், பின்னர் கலிபோனியாவில் தமது நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தை ஸ்தாபித்துள்ளார்.
பங்குச் சந்தையில் இவரது நிறுவனம் இணைக்கப்பட்டிருந்தாலும், 56 சதவீதமான பங்கினை அவர் தம் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment