அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது கண்டனம் தெரிவிப்பு
தம்புள்ளையில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முஸ்ஸிம் மக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத அமைச்சர் றிஷாட் பதீயுதீன் ஆயர் தொடர்பில் இனவாதப் போக்குடன் பேசுகின்றமை போக்கிரித்தனமான அரசியலையே காட்டி நிற்பதாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் மன்னார் ஆயர் இன வாதம், மதவாதம் இன்றி செயற்பட்டு வருகின்றார். தமிழ், முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமையினை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இதற்காக சர்வமத அமைப்பை உருவாக்கி மதத்தலைவர்களை ஒன்றிணைத்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றார்.
ஆனால் அமைச்சர் றிஷாட் பதீயுதின் நாட்டில் இடம்பெறுகின்ற அரசியல் நிகழ்வுகளின் போது முஸ்ஸிம் மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இனவாதத்துடன் நடந்து கொள்கின்றார்.
1990 ம் ஆண்டு வடக்கு முஸ்ஸிம் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சொப்பிங் பாக்குடன் வெளியேற்றப்பட்டதாக அடிக்கடி கூறுகின்றார். இதனால் தமிழ் முஸ்ஸிம் மக்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை அறுந்துவிடும் நிலைக்கு வந்துள்ளது.
தனது எதிர்கால அரசியலுக்காக தமிழ் மக்களுடன் ஒரு போக்குடனும்,முஸ்ஸிம் மக்களுடன் வேறு ஒரு வேசத்துடனும் அமைச்சர் செயற்படுகின்றார். ஆனால் 1990 ம் ஆண்டு முஸ்ஸிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட கசப்பான சம்பவம் தமிழ் சகோதரர்களுக்கு தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
வெளியேற்றப்பட்ட முஸ்ஸிம் மக்கள் தொடர்பிலும் அவர்களுடைய நீதியான மீள் குடியேற்றம் தொடர்பிலும் மன்னார் ஆயர் உயர் மட்டங்களிலில் வலியுறுத்தி வருகின்றமை யாவரும் அறிந்த விடயம்.
தம்புள்ளையில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து மன்னார் மாவட்ட முஸ்ஸிம் மக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத அமைச்சர் றிஷாட் பதீயுதீன் மன்னார் ஆயர் தொடர்பில் இனவாதப் போக்குடன் பேசுகின்றமை போக்கிரித்தனமான அரசியலையே காட்டி நிற்பதாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆனால் தனது அரசியலுக்காக ஒட்டு மொத்த கத்தோலிக்க மக்களும் கடவுளுக்கு சமனாக மதித்து வரும் மன்னார் ஆயர் தொடர்பில் பேசுவதற்கு அமைச்சர் றிஷாட் பதீயூதின் அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும், மன்னார் ஆயர் றிஷாட் பதீயூதின் போன்று போக்கிரித்தனமான அரசியல் ஒன்றையும் அவர் நடத்தவில்லை எனவும் மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Aayar Kadawulukku saman yenraal ..... Aayarum kadawul thaane ? A = B or
ReplyDeleteB = A, Both Same
முதல் விடயம், யாரும் கடவுளுக்கு சமனில்லை.
ReplyDeleteஅடுத்து, சட்ட ரீதியான அரசாங்கமும், யாப்பும் நடைமுறையில் இருக்க,
அதனை மதிக்காமல், சட்டத்தை தான் கையில் எடுப்பது போல போக்கிரித்தனமாக
பேசியது ஆயரே தவிர, அமைச்சர் அல்ல.
ஆயர் வடக்கின் மேர்வின் சில்வா ஆகப் போகின்றாரா?
" வடக்கில் உள்ள முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டமை, அங்கு மட்டுமல்ல கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் எத்தனையோ துன்பங்களை அனுபவித்திருக்கின்றனர். புலிகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் எவ்வாறு மறப்பது. அப்போதல்லாம் நாங்கள் நினைத்தது ஒன்றை மாத்திரம்தான் " இந்த பயங்கரவாதிகளை அல்லாஹ் மனிதர்கள் யாரும் நினைத்தே பார்க்காத அளவுக்கு திடீரென்று அழித்து நாசமாக்குவான்;. அவர்களோடு யார் யார் துணை போகின்றாறோ அவர்களையும் அவர்களைக் கொண்டே அழிப்பான்" அது நடந்தே விட்டது
ReplyDeleteஆனால் இப்போதும் சில பட்டும் தேறாத பொட்டை புழுக்கள் சில இனவாதம் பேசித்தான் திரிகின்றன. அவர்களுக்குத்தான் அமைச்சருடைய பேச்சு இனவாதம் போல் தெரிகின்றன. அது இனவாதம் அல்ல அனுபவம். பட்டவனுக்காத்தான் தெரியும் காயத்தின் வலி.
மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் குறிப்பிடுகிறது கடவுளுக்கு சமனாக மதிக்கபட்டுவரும் மன்னார் ஆயராம். விட்டால் நாளைக்கு அவனையே கடவுள் என்றும் சொல்வீர்கள். இது சமூக ஆர்வலர் ஒன்றியம் அல்ல ஆயர் ஆர்வலர் ஒன்றியம்
Riyas DM
Eravur
மனிதனை கடவுளாக வணங்குபவர்கள் கண்டனம் தெரிவிப்பதால் அதை கவனத்தில் எடுக்க தேவையில்லை .
ReplyDeleteஹலோ ,என்ன சொல்ல வருகிறீர்கள்,உங்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களை உலக நாடுகள் முழுவதும்
கொண்டுசெல்வீர்கள் நாங்கள் மட்டும் வாய் மூடி நீங்கள் செய்யும் அடாவடித்தனங்களையும் பொறுத்துக்கொண்டு
போக வேண்டுமா?
சர்வ மத அமைப்பை உருவாக்கி மேடையில் குத்துவிளக்கு ஏற்றினால் மட்டும் போதாது,வார்த்தைகளில் நஞ்சு
கலக்கமல்லிருக்க வேண்டும்.ரிஷாத் இனவாதத்தை தூண்டுகிறார் என்று எழுதும், பேசும் நீங்கள் எழுதியதை
ஒரு முறை வாசித்துப்பாருங்கள் .
புலிகள் கொள்ளையடித்து ,கொலை செய்து வெளியேற்றியதை மறக்க, மன்னிக்க அன்புக் கட்டளையிடுகிறீர்களா?
கிறிஸ்தவமும் ,இந்து வெறியும் (தமிழர்கள் அல்ல) சேர்ந்துதானே எங்களை வெளியேற்றியது .மூன்று மாதங்களுக்கு
முன் ,யாழ் .சோனக தெருவில் பைபிள் படித்து ஊர்வலம் போனீர்கள் ?முஸ்லீம்களை புனிதப்படுத்தவா?இது
உங்களுக்கு அடாவடித்தனமாகத் தெரியவில்லையா?
எங்கள் நபியை சிலை வடிவில் வணங்குபவர்களே ,இதே ஈஸா நபி அல்லாஹ்வின் உத்தரவைக்கொண்டு
பூமிக்கு வந்து சிலுவைகளையும் ,சிலைகளையும் உடைத்து உலகம் முழுவதும் ஒரே கொடியின் கீழ் கொண்டு வரும்முன் லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதரஸூலில்லாஹ் என்னும் ஹலீமவைச் சொல்லி
இஸ்லாத்தினுள் வந்து விடுங்கள் .அல்லாஹ் நம் அனைவருக்கும் நல வழி காட்டப் போதுமானவன் .
Meeraan
முகவரியில்லாத உங்களை போன்ற அமைப்புக்கள் விடுதலை புலிகளின் கைக் கூலிகள் என்பதை நமாறிவோம்.தம்பள்ள பள்ளி விவகாரத்தில் ஏன் ஆரப்பாட்டம் செய்ய அது தான் நியாயமாக தீர்க்கப்பட்டுள்ளது தானே.மன்னார் ஆயருக்கு வக்காளத்து வாங்கும் வங்குரோத்து அமைப்பான் உமது அமைப்பு மன்னார் மக்களுக்கு கிழித்தது என்ன...மன்னார் ஆயர் கடவுள் என்றால் இலங்கையில் எத்தனை கடவுள்கள்..மோட்டு மொக்குச் சனத்துக்கு பிழையாக கூறி ஏன் கபட நாடகம்..நன்றி
ReplyDeleteஉலமா சபையின் தீர்மானப்படி ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை, அவ்வளவுதான்.
ReplyDeleteநீங்கள் வீணாக மூக்கை நுழைக்காதீர்கள்.
ஆடு நனைகின்றது என்று நிறைய ஓநாய்கள், இல்லை இல்லை, புலிகள் அழுகின்றன.....
ஒருமனிதனை கடவுளுக்கு நிகராக மதிக்கும் உங்களிடம் எதுவும் பெசதேவை இல்லை,பிகோஸ், நீங்கள் எல்லாம் அடிப்படையில் விலங்கா மணிமாலைகள்.எதுவும் புரியாது.
ReplyDelete