ரவூப் ஹக்கீமிடம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்..? ஐ.தே.க. எம். பி. கேட்கிறார்
ஐ.தே.க. வில் போட்டியிட்டு அரசு பக்கம் தாவிய நேர்மையற்ற ஒருவர் நீதி அமைச்சராகவிருக்கும் போது அவரிடமிடிருந்து நாம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியுமென ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் தான் கொண்டுவந்த தனிநபர் பிரேரணைக்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளித்து உரையாற்றியதைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய ரவி கருணாநாயக்க மேலும் கூறியதாவது;
அஸ்வர் எம்.பி.க்கு முதுகெலும்பும் இல்லை. வாயும் இல்லை. இச் சபைக்குள் அவர் கூறியவற்றை வெளியே வந்து கூறுவாராகவிருந்தால் அதற்கு சரியான பதிலை வழங்க முடியும்.
எனது பிரேரணையை ஏற்க முடியாதென நீதி அமைச்சர் கூறுகின்றார். ஐ.தே.க. வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அரசு பக்கம் தாவி பதவியைப் பெற்றுக்கொண்ட அவரிடமிருந்து எப்படி நாம் நீதியை எதிர்பார்க்க முடியும்?

அவரு நீதவானுமில்லை நீதி மன்றமும் இல்லை ..!
ReplyDeleteRavi,
ReplyDeleteYou are 100% correct,
Thank you.
இதைப்பற்றியெல்லாம் பேச ரவிக்கு எண்ட அடிப்படைத் தகுதியுமில்லை.
ReplyDeleteகடந்த காலங்களிலும், யுத்தம் நடைபெற்ற பொழுதும் இவர் என்ன பேசினார், என்ன செய்தார் என்பதனை நாடே அறியும்.
சல்லடை ஊசியைப் பார்த்து சொல்கின்றது, 'உன்னுடைய வாலில் ஒரு ஓட்டை இருக்கின்றது' என்று.