தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து கையெழுத்து வேட்டை (படங்கள் இணைப்பு)
தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவத்தைக் கண்டித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக பொதுமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் வேலைத் திட்டம் ஒன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இவ் வேலைத்திட்டம் காத்தன்குடியிலுள்ள சகல ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் ஜும்ஆவின்போது இடம்பெற்றது. இதன்போது காத்தான்குடியின் அரசியல் பிரமுகர்கள் உட்பட பொதுமக்களும் கையெழுத்திட்டனர்.



இதே போன்று எங்காவது ஓரு முஸ்லிமுக்கு பிரச்சினை என்றால்
ReplyDeleteஎல்லோரும் ஒன்று சேர்ந்தால் எல்லா விசயத்திலும் வெற்றி
நிச்சயம்
யாழ்குருவி
muslimgalukku piracchanai entraal
ReplyDeleteilangai mulimgal ulaha muslimgal
ellorum kural kodukka weandum
appadi yaain ALLAHudaya udavium
namakku kidaikkum nitchayam
Fahim-Kandy
ReplyDeleteIvattrai Kandy Mawattathukku anuppawum. Ithaipondru empothum munwarawendum. Muslikalin Ottrumaiyayi ulakathukku Kattravendum.