யேமனில் இராணுவ அணிவகுப்பில் தற்கோலை தாக்குதல் - 96 பேர் மரணம், 200 பேர் காயம்
யேமன் இராணுவ அணிவகுப்பின் மீது இன்று பிற்பகல் அல் கொய்தா தற்கொலைதாரி நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் 96 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
யேமன் தலைநகர் சனாவில் இராணுவ அணிவகுப்பு ஒத்திகையின் போதே இத்தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இராணுவ உடையில் வந்த நபரொருவரே இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இத்தாக்குதலுக்கு அல் கொய்தா இயக்கம் உரிமை கோரியுள்ளது.

எமெனில் மதிப்பிட முடியாத யுரேனியம்,எண்ணெய் ,இயற்கை எரி வாயு ,தங்கம்,அல்லது அதை விட பெறுமதியான ஏதோ ஒன்று இருப்பதனால் தான் அல்கைதா பெயரில் ஏதோ நடப்பது போல் தெரிகிறது .
ReplyDeleteMeraan