Header Ads



85 தமிழ் மாணவர்களை கௌரவித்த கல்முனை முஸ்லிம்கள் - நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சில தமிழ் ஊடகங்கள் திட்டமிட்ட இனவாதப் பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் நிலையில் கல்முனை முஸ்லிம்கள் கற்றல் செயற்பாட்டில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டி கௌரவித்த அதிசய நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்றுள்ளது.

மொத்தமாக 275 மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் 85 தமிழ் மாணவர்களும் கௌரவிக்கப்பட்டது சமூக ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.


 

No comments

Powered by Blogger.