மனித மூளையை உருவாக்கப் புறப்பட்டுள்ள விஞ்ஞானிகள்
உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதன் மூலம் மூளை
செயல்பாடுகள் தொடர்பான நோயை தடுப்பது குறித்த ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முயற்சியை 12 ஆண்டுகளில் முடிக்க விஞ்ஞானிகள்
திட்டமிட்டுள்ளனர்.
Post a Comment