பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் இலங்கை வருகிறார்
பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை 15ம் திகதி முதல் 3 நாட்கள் இலங்கையில்
தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுக ளுக்கும் இடையிலான உறவை வளப்படுத்தும் வகையிலான பல்வேறு
சந்திப்புகளை அவர் இங்கே மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மற்றும் வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரை அவர்
சந்திக்கவுள்ளார்.

Post a Comment