Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஜெலீஸ்


யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த புதுப்பாணக்காரனுடைய பேரன் அப்துல் காதர் ஜெலீஸ் (வயது-46) பிரான்ஸில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மாரடைப்பு காரணமாக வபாத்தாகியுள்ளார்.

இவரது குடும்பத்தினர் இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வபாத்தான ஜெலீஸின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் உதவி - தாரிக் (பிரான்ஸ்)
தொலைபேசி இல - 0153960862, 0666953008

No comments

Powered by Blogger.