ஜனாஸா அறிவித்தல் - அஸ்ரப் அலி
யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த அஹ்மது அஸ்ரப் அலி, இன்று செவ்வாய்கிழமை, 27 ஆம் திகதி நீர்கொழும்பு - பெரியமுல்லையில் வபாத்தானார். இவர் ரஸ்மினாவின் கணவரும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் உதவி - தாரிக் (பிரான்ஸ்), அஜ்மல் மொஹிதீன்

Post a Comment