Header Ads



யாழ்ப்பாணத்தில் ஹஜ் பெருநாள், உழ்கியா ஏற்பாடுகள்

யாழ்ப்பாணத்தில் இம்முறை ஹஜ் பெருநாள் தொழுகை ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசல் மற்றும் புதுப்பள்ளியிலுமே இவ்வாறு ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறவுள்ளது.

ஹஜ் குர்பான் - உழ்கியா ஏற்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் இம்முறையும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் கூட்டுக் குர்பான் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அதேவேளை சிலர் தனிப்பட்ட ரீதியிலும் குர்பான் கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அறியவருகிறது.

No comments

Powered by Blogger.