Header Ads



முஸ்லிம்கள் தொடர்பாகவும் ஆராய்வோம்


அபூ மஸ்லமா

அண்மைய காலங்களில் காஸா மீது இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதலை நிகழ்த்தியது. நாம் அதை ஒரு செய்தியாக கேள்விப்பட்டு ஒரு செய்தியாகவே மறந்து விட்டோம். அங்கு கொல்லப்பட்டவர்கள் நம் முஸ்லிம் சகோதரர்களே. உலகலாவிய முஸ்லிம் உம்மாவின் ஒரு அங்கம் அவர்கள்.

நாம் பேஸ்புக்கில் செலவிடும் நேரத்தில் 10ல் 1 பங்கையாவது முஸ்லிம்கள் தொடர்பாக ஆராய செலவிடுகின்றோமா? என்று கேட்டால் விடை எதுவுமே எஞ்சியிருக்கப் போவதில்லை. ஆகக்குறைந்த பட்சம் “பொஸ்பரஸ்” குண்டு என்றால் என்னவென்றாவது தெரியுமா நமக்கு? நம் குழந்தைகளின் உடலில் ஒரு சிறு நெருப்புப் பொறி பட்டால் எப்படி துடித்துப் போகிறோம் நாம். இதோ ஸியோனிஸ மிருகங்களின் இன்னொரு வேட்டைக்காடு..!













No comments

Powered by Blogger.