பாராளுமன்றத்தில் மரணமடைந்த லிபிய தலைவர் கேணல் கடாபிக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அரசாங்கக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த சமயத்திலேயே அவர் இவ்வாறு கடாபியின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.
Post a Comment