மரு அருந்திக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து வபாத்தானார்
பதுளை நகரில் மதுபான (சாராய) விற்பனை நிலையமொன்றில் மது அருந்திக்கொண்டு இருந்த வேளை நபர் ஒருவர் குறித்த இடத்திலேயே திடீரென மயங்கி விழுந்து மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பகல் பதுளை நகரில் அமைந்து இருந்த மதுபான விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பதுளை உதயகம பிரதேசத்தைச் சேர்ந்த முத்தலிப் உசைன் வயது (49) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு மரணமானவர் ஆவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தி கொண்டு இருந்த வேளை குறித்த நபர் திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார். அதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment