Header Ads



ஜனாஸா அறிவித்தல்


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொஹம்மது இப்றாஹிம் இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் வபாத்தானார். (இன்னா இல்லாஹி வஹின்னா இலைஹி ராஜுஊன்)

இவர் செய்னம்புவின் கணவரும், மன்சூர் (பிரான்ஸ்), மஹ்ரூப், இக்பால், அஷ்ரப், சாத்து, பெரோஜா, பூமிளா ஆகியோரின் தந்தையும் ஆவார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் கொழும்பில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கொழும்பில் வாழ்ந்துவந்த இவர் பலநூறு பிள்ளைகளுக்கு புனித அல்குர்ஆனை கற்றுக்கொடுக்கும் அரும் பணியில் ஈடுபட்டவரென்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தை கொடுக்க பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.